திருச்சி பாரதியார் பல்கலைக்கழகத்தில் Field Worker வேலை!! மாதம் ரூ.7000/- வரை சம்பளம்!!

Bharathidasan University -யில் Field Worker பணிக்கு காலியாக உள்ள ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிக்கு PG Degree மற்றும் M.Ed முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 10.03.2021 தேதிற்குள் அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

Bharathidasan University Recruitment 2021 – Overview

நிறுவனம் Bharathidasan University
பணியின் பெயர் Field Worker
காலி இடம் 01
கல்வித்தகுதி PG Degree மற்றும் M.Ed
ஆரம்ப தேதி 01.03.2021
கடைசி தேதி 10.03.2021


வேலைப்பிரிவு:
 
அரசு வேலை

 பணிகள்:

Field Worker பணிக்கு பணிக்கு 01 காலி பணியிடம் மட்டுமே உள்ளன.


கல்வித்தகுதி:

Field Worker பணிக்கு PG Degree மற்றும் M.Ed தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

 வயது வரம்பு:

Field Worker பணிக்கு வயது வரம்பு பற்றிய தகவலை அறிய அதிகாரபூர்வ படிவத்தை காண வேண்டும்.

 சம்பளம்: 

இந்த பணிகளுக்கு மாதம் ரூ.7000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 10.03.2021 தேதிற்குள் Dr.A.Edward William Benjamin, Professor & Head, Dept Of Education, Bharathidasan University, Tiruchirappalli – 620024 என்ற அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

தேர்தெடுக்கும் முறை:

நேர்காணல்

பணியிடம்:

திருச்சி

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி: 01.03.2021

கடைசி தேதி: 10.03.2021

Bharathidasan University Important  Links: 

Field Worker Notification PDF: Click here