பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு!! மாதம் Rs.47000/-வரை சம்பளம் !!

Bharathidasan University யில் காலியாக உள்ள Scientist, Research Associate, Project Associate, and Technical Assistant பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்குDegree/M.Sc/Ph.D படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இந்தப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.நேர்காணலுக்கு செல்லும் விண்ணப்பத்தார்கள் தங்களின் தேவையான சான்றிதழ்களை எடுத்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Bharathidasan University Recruitment 2021 – Overview

நிறுவனம் Bharathidasan University
பணியின் பெயர் Scientist, Research Associate, Project Associate, and Technical Assistant
காலி இடம் 07
கல்வித்தகுதி Degree/ M.Sc/ Ph.D
நேர்காணல்நடைபெறும்  தேதி 12.04.2021 at 11.00 am

 

வேலைப்பிரிவு: அரசு பல்கலைக்கழக வேலை

பணிகள்: 

Name of the post No of vacancy Salary
Research Associate 02 Rs.47000
Project Associate 03 Rs.25000
Scientist 01 Rs.30000
Technical Assistant 01 Rs.20000
Total 07

 

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிகளுக்கு Degree/ M.Sc/ Ph.D படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு வயது வரம்பு பற்றிய முழு விவரம் அறிய அதிகாரப்பூர்வ  அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 12.04.2021 அன்று 11.00 am என்ற தேதிக்குள் நேர்காணலுக்கு தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

நேர்காணல் நடைபெறுமிடம்:

National Facility for Marine Cyanobacteria (NFMC), Bharathidasan University, Tiruchirappalli – 620 024

குறிப்பு:

நேர்காணலுக்கு செல்லும் விண்ணப்பத்தார்கள் தங்களின் தேவையான சான்றிதழ்களை எடுத்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பணியிடம்:

திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு

நேர்காணலுக்கான முக்கிய தேதி:

12.04.2021 at 11.00 am

Important  Links:

Official Website: Click Here!!

Notification Link: Click Here!!

Leave a comment