பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு! இன்றே அப்ளை செய்யுங்கள்!!

Bharathidasan University Recruitment 2021 –  பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில்  Junior Research Fellow (JRF)  பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு M.phillM.Sc பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும்  உள்ள விண்ணப்பதாரர்கள்  தங்கள்  படிவத்தை பூர்த்த செய்து  10/09/2021  தேதிக்குள் அஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும்.

Bharathidasan University Recruitment 2021 – Full Details 

நிறுவனம் பாரதிதாசன் பல்கலைக்கழகம்
பணியின் பெயர் Junior Research Fellow (JRF)
பணியிடம் திருச்சிராப்பள்ளி
காலி இடங்கள் 01
கல்வி தகுதி M.phill, M.Sc
ஆரம்ப தேதி 29.08.2021
கடைசி தேதி 10.09.2021
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல்

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

Bharathidasan University பணியிடம்:

திருச்சிராப்பள்ளி

நிறுவனம்:

Bharathidasan University

பணிகள்:

Junior Research Fellow பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளது.

Junior Research Fellow கல்வி தகுதி:

Junior Research Fellow  பணிக்கு M.phillM.Sc முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் சரிபார்க்கவும்.

Junior Research Fellow சம்பளம்:

அதிகபட்சம் ரூ.31,000/- வரை தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சம்பளம் வழங்கப்பட உள்ளது.

Bharathidasan University தேர்வுசெயல் முறை:

  • Written Exam
  • Certification Verification
  • Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மின்னஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

Prof.S. Arumugam, Director, Centre for High-Pressure Research, Department of Physics, Bharathidasan University, Tiruchirappalli – 620 024.

Bharathidasan University முக்கிய  தேதி:

ஆரம்ப தேதி  12/08/2021
கடைசி தேதி  10/09/2021

Job Notification and Application Links

Notification link
Click here
Official Website
Click here