பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் மாதம் Rs.25, 000/- ஊதியத்தில் வேலை வாய்ப்பு!!

Bharathidasan University Recruitment 2021பாரதிதாசன் பல்கலைக்கழகம் காலியாக உள்ள Research Associate, Project Assistant, Project Fellow, Project Associate பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமும் தகுதியும்  உள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் படிவத்தை பூர்த்தி செய்து 26/11/2021தேதிக்குள் விண்ணப்பதாரர்கள் மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த பணிக்கான முழு விவரமும் கீழே தெளிவாக  கொடுக்கப்பட்டுள்ளது.

Bharathidasan University Recruitment 2021

நிறுவனம் பாரதிதாசன் பல்கலைக்கழகம்
பணியின் பெயர் Research Associate, Project Assistant, Project Fellow, Project Associate
காலி இடங்கள் 09
கல்வித்தகுதி M.phillPh.DM.Sc
பணியிடம் திருச்சிராப்பள்ளி
ஆரம்ப தேதி 12/11/2021
கடைசி தேதி 26/11/2021

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

நிறுவனம்:

Bharathidasan University

பணிகள்:

Research Associate – 2

Project Assistant – 3

Project Fellow – 2

Project Associate – 2

மொத்தம் 9 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

 இந்த பணிகளுக்கு M.phill, Ph.D, M.S படித்து முடித்திருக்க வேண்டும்.

Post Name Qualification
Research Associate Essential: Ph.D in Life Sciences.

Desired: Research work related to microbial biotechnology.

Project Assistant M.Sc., in Marine Science/Marine Biology/Coastal Aquaculture/Ocean Science & Technology/Marine Biotechnology/Zoology/Animal Biotechnology/Fisheries Science/Microbiology/Biotechnology
Project Fellow M. Sc Physics/ Applied Physics / Materials Science / M.Phil (Physics)
Project Associate M.Sc., in Marine Science/Marine Biology/Coastal Aquaculture/Ocean Science & Technology/Marine Biotechnology/Zoology/Animal Biotechnology/Fisheries Science/Microbiology/Biotechnology.

மாத சம்பளம்:

Post Name Salary
Research Associate Rs.25, 000/- to 47,000 + 16% HRA pm
Project Assistant Rs. 20,000/-+16% HRA pm
Project Fellow Rs. 10,000/- Per Month
Project Associate (i) Rs.31,000/-+16% HRA for 1st & 2nd year & Rs. 35,000/- + 16% HRA for 3 rd year

(ii) Rs. 25,000/- + 16% HRA for others who do not fall under (i) above

வயது வரம்பு:

Post Name Age Limit
Research Associate
Project Assistant Minimum 28 years 50 years
Project Fellow Minimum 28 years
Project Associate Below 35 years

தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு  நேர்காணல் சோதனையின் மூலமாக தேர்வு செய்யப்படுவர்.

மின்னஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

Research Associate: anbumbt@bdu.ac.in

Project Assistant & Project Associate: santhanam@bdu.ac.in or santhanamcopepod@gmail.com

Project Assistant: muthu@bdu.ac.in]

முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி 12.11.2021
விண்ணப்பத்தின் கடைசி தேதி 26.11.2021
Notification link & Application Form
Click here
Official Website
Click here