பாரதியார் பல்கலைக்கழகத்தில் M.Tech or M.Sc முடித்தவருக்கு வேலை!

பாரதியார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Junior Research Fellow and Project Associate போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு M.Tech or M.Sc முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 20.02.2021 தேதிற்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

Junior Research Fellow and Project Associate போன்ற பணிகளுக்கு 03 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

Junior Research Fellow and Project Associate போன்ற பணிகளுக்கு M.Tech or M.Sc முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு வயது வரம்பு பற்றிய தகவலை அறிய அதிகாரப்பூர்வ படிவத்தை காண வேண்டும்.

சம்பளம்: 

Junior Research Fellow பணிக்கு மாதம் Rs 31,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

Project Associate பணிக்கு மாதம் Rs 25,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: 

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 20.02.2021 தேதிற்குள் Dr.J.Saravanavel, Principal Investigator, Department of Remote Sensing, Khajamalai Campus, Bharathidasan university – Tiruchirappalli – 620 023 என்ற அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பதாரர்கள் தங்கள் படிவத்தை அனுப்ப வேண்டும்.

முக்கிய தேதி:

கடைசி தேதி: 20.02.2021

Important  Links: 

Notification PDF: Click here

Official Website: Click here

Leave a comment