பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் வேலை!! எந்த பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்!

Bharathidasan University யில் காலியாக உள்ள Project Associate பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு Degree படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இந்தப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு பல்கலைக்கழக வேலை

பணிகள்:

இதில் Project Associate பணிக்கு 1 காலிப்பணியிடம் உள்ளன.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிகளுக்கு Degree படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு வயது வரம்பு பற்றிய முழு விவரம் அறிய அதிகாரப்பூராவ் அறிவிப்பை பார்க்கவும்.

சம்பளம்:

விண்ணப்பதாரர்களுக்கு Project Associate பணிக்கு மாதம் Rs.35, 960/- சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து  28.12.2020 என்ற தேதிக்கு நேர்காணலுக்கு தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

நேர்காணல் நடைபெறுமிடம்:

Department of Physics, Bharathidasan University, Tiruchirappalli-620024

குறிப்பு:

நேர்காணலுக்கு செல்லும் விண்ணப்பத்தார்கள் தங்களின் தேவையான சான்றிதழ்களை எடுத்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பணியிடம்:

திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு

நேர்காணலுக்கான முக்கிய தேதி:

28.12.2020

Important  Links:

Official Website: Click here

Notification Link: Click here!

Leave a comment