பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் Research Associate பணிக்கு ஆட்சேர்ப்பு!!

Bharathidasan University Research Associate Recruitment 2021 –  பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் Research Associate பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு Ph.D பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும்  உள்ள விண்ணப்பதாரர்கள்  தங்கள்  படிவத்தை பூர்த்த செய்து  25/10/2021  தேதிக்குள் அஞ்சல் மூலமாகவும் மற்றும் மின்னஞ்சல் மூலமாகவும் அனுப்ப வேண்டும்.

Bharathidasan University Research Associate Recruitment 2021

நிறுவனம் பாரதிதாசன் பல்கலைக்கழகம் 
பணியின் பெயர் Research Associate
பணியிடம்  திருச்சிராப்பள்ளி 
காலிப்பணியிடம்  01
கல்வித்தகுதி  Ph.D
ஆரம்ப தேதி 18/10/2021
கடைசி தேதி 25/10/2021
அதிகாரப்பூர்வ வலைத்தளம் http://www.bdu.ac.in
விண்ணப்பிக்கும் முறை மின்னஞ்சல்

வேலைபிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்: 

திருச்சிராப்பள்ளி

நிறுவனம்:

Bharathidasan University

பாலினம்:

ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

பணிகள்: 

Research Associate பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளது.

Bharathidasan University கல்வி தகுதி:

பணியின் பெயர் கல்வித்தகுதி
Research Associate Ph.D. in Women’s Studies / Social Science

Analytical Skills to analyze both quantitative & qualitative data

•Good communication skills•Proficiency to read & write in Tamil & English

•Typing higher/lower (both English & Tamil)

•Knowledge in DTP works, Digital Data feeding, processing, analysis

•Independent in co-coordinating with Project Fellows.

வயது வரம்பு:

Research Associate பணிக்கு அதிகபட்சம் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

மாத சம்பள விவரம்:

Research Associate பணிக்கு மாதம் ரூ. 25,000/- சம்பளமாக வழங்கப்படும்.

தேர்வுசெயல் முறை:

  • நேர்காணல்

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Bharathidasan University விண்ணப்பக்கட்டணம்:

அனைத்து பிரிவினற்கும்  விண்ணப்பக்கட்டணம் இல்லை.

மின்னஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

manimekalai.n@bdu.ac.in

முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி  18/10/2021
கடைசி தேதி  25/10/2021

Job Notification and Application Links

Notification link & Application Form
Click here
Official Website
Click here