பல்கலைக்கழகத்தில் Research Fellow பணிக்கு ஆட்சேர்ப்பு!! உடனே பாருங்க!!

Bharathidasan University Research Fellow Recruitment 2021 – பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் Research Fellow பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு Ph.D பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும்  உள்ள விண்ணப்பதாரர்கள்  தங்கள்  படிவத்தை பூர்த்த செய்து  15/12/2021  தேதிக்குள் அஞ்சல் மூலமாகவும் மற்றும் மின்னஞ்சல் மூலமாகவும் அனுப்ப வேண்டும். இந்த பணிக்கான முழு விவரமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Bharathidasan University Research Fellow Recruitment 2021 – Full Details 

நிறுவனம் பாரதிதாசன் பல்கலைக்கழகம் 
பணியின் பெயர் Research Fellow
பணியிடம்  திருச்சிராப்பள்ளி 
காலிப்பணியிடம்  03
கல்வித்தகுதி  Ph.D
ஆரம்ப தேதி 07/12/2021
கடைசி தேதி 15/12/2021
அதிகாரப்பூர்வ வலைத்தளம் http://www.bdu.ac.in
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல் 

வேலைபிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்: 

திருச்சிராப்பள்ளி

நிறுவனம்:

Bharathidasan University

பாலினம்:

ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

Bharathidasan University கல்வி தகுதி:

Research Fellow – 3 Vacancies (BC-1, MBC-1 & SC/ST -1)

Bharathidasan University கல்வி தகுதி:

Research Fellow Ph. D. program in Physics at the Department of Nonlinear Dynamics, Bharathidasan University.

வயது வரம்பு:

வயது வரம்பு பற்றிய முழு விவரங்களறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

Bharathidasan University பதிவு கட்டணம்:-

திருச்சிராப்பள்ளி-620024 இல் செலுத்த வேண்டிய “பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு” ஆதரவாக வரையப்பட்ட டிமாண்ட் டிராஃப்ட் (டிடி) வடிவில் ரூ.300/-.

Bharathidasan University மாத சம்பள விவரம்:

Research Fellow – Rs. 5,000/- per month for a maximum period of Ph.D. Program

மின்னஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

Email: cnldhod @bdu.ac.in

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

Professor & Head, Department of Nonlinear Dynamics, Bharathidasan University, Tiruchirappalli–620 024

Bharathidasan University தேர்வுசெயல் முறை:

  • நேர்காணல்

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

 விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி 07.12.2021
சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 15.12.2021

Job Notification and Application Links

Notification link & Application Form
Click here
Official Website
Click here