பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் M.Sc முடித்தவர்களுக்கு ரூ. 35,000/- சம்பளத்தில் வேலை!!

Bharathidasan University Recruitment 2021 –  பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் Project Assistant, SRF பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு M.Sc பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும்  உள்ள விண்ணப்பதாரர்கள்  தங்கள்  படிவத்தை பூர்த்த செய்து  23/09/2021  தேதிக்குள் அஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும்.

Bharathidasan University SRF Recruitment 2021 – Full Details 

நிறுவனம்பாரதிதாசன் பல்கலைக்கழகம்
பணியின் பெயர்Project Assistant, SRF
பணியிடம்திருச்சிராப்பள்ளி
காலி இடங்கள்02
கல்வி தகுதிM.Sc
ஆரம்ப தேதி09.09.2021
கடைசி தேதி23.09.2021
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

Bharathidasan University பணியிடம்:

திருச்சிராப்பள்ளி

நிறுவனம்:

Bharathidasan University

பணிகள்:

Project Assistant பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

SRF பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

மொத்தம் 02 காலிப்பணியிடங்கள் உள்ளன.

Junior Research Fellow கல்வி தகுதி:

Project Assistant – M.Sc. Organic Chemistry/Chemistry or Equivalent Degree

SRF – M.Sc. Organic Chemistry/Chemistry or Equivalent Degree (I class)

அனுபவம்:

  • 02 வருட ஆராய்ச்சி அனுபவம்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் சரிபார்க்கவும்.

Junior Research Fellow சம்பளம்:

Project Assistant – Rs. 12,000/- Per Month

SRF – Rs. 35,000 /- PM + HRA

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

Dr. K. Srinivasan, Associate Professor, School of Chemistry, Bharathidasan University, Tiruchirappalli- 620 024.

முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி 09/09/2021
கடைசி தேதி 23/09/2021

Job Notification and Application Links

Notification link
Click here
Career Page
Click here
Official Website
Click here