Bharathiyar University -யில் காலியாக உள்ள Project Fellow, Research Associate போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு Degree in M.Sc./M.Phil முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 02.03.2021 தேதி முதல் 15.03.2021 தேதிற்குள் அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

Bharathiyar University Recruitment 2021 – Overview

நிறுவனம் Bharathiyar University
பணியின் பெயர்கள் Project Fellow, Research Associate
காலி இடங்கள் 18
கல்வித்தகுதி Degree in M.Sc./M.Phil
ஆரம்ப தேதி 02.03.2021
கடைசி தேதி 15.03.2021


வேலைப்பிரிவு:
 அரசு வேலை

 பணிகள்:

Project Fellow, Research Associate போன்ற பணிகளுக்கு 18 காலியிடங்கள்    உள்ளன.


கல்வித்தகுதி:

Project Fellow, Research Associate போன்ற பணிகளுக்கு Degree in M.Sc./M.Phil முடித்திருக்க வேண்டும்.

 வயது வரம்பு:

Project Fellow, Research Associate பணிகளுக்கு 28 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

 சம்பளம்: 

Project Fellow – Rs.14000/-

Research Associate – Rs.25000/-

விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 02.03.2021 தேதி முதல் 15.03.2020 தேதிற்குள்  The Head, Department of Marine Science, Bharathidasan University, Tiruchirappalli – 620024. என்ற அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

தேர்தெடுக்கும் முறை:

Short Listing and Interview

பணியிடம்:

திருச்சி

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி: 02.03.2021

கடைசி தேதி: 15.03.2021

 Important  Links: 

Notification PDF 1: Click here

Notification PDF 2: Click here

Notification PDF 3: Click here