பாரதியார் பல்கலைக்கழகத்தில் வேலை! மாதம் Rs. 50,000/- வரை சம்பளம் வழங்கப்படும்

பாரதியார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Postdoctoral Fellowship பணிக்கு  ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு Degree மற்றும் Ph.D முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பத்தை 01.03.2021 தேதிற்குள் ஆன்லைன்  மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

Postdoctoral Fellowship பணிக்கு 10 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

Postdoctoral Fellowship பணிக்கு Degree மற்றும் Ph.D முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்:

Postdoctoral Fellowship பணிக்கு  மாதம் Rs. 25,000/- முதல் Rs. 50,000/-.வரை சம்பளமாக  வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை  01/03/2021 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

பணியிடம்:

தமிழ்நாடு

முக்கிய தேதிகள்: 

ஆரம்ப தேதி: 05.02.2021

கடைசி தேதி: 01/03/2021

Important  Links:

Notification PDF and Online Registration Link: Click Here!

Leave a comment