8த் மற்றும் 10த் முடித்தால் போதும்! மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்கலாம்!

BHARAT HEAVY ELECTRICALS LIMITED (BHEL)  – புதுக்கோட்டையில்  காலியாக உள்ள Welder, Fitter & Machinist பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிக்கு 8த் மற்றும் 10த்  மட்டும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 02/08/2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி விரைவில் அறிவிக்கப்படும் என  தெரிவிக்கப்படுகிறது.

BHEL Pudukkottai  Recruitment 2021 – Overview

நிறுவனம்பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட்
பணியின் பெயர்

Welder, Fitter & Machinist

காலி இடங்கள்51
கல்வித்தகுதி

8th, 10th

ஆரம்ப தேதி02.08.2021
கடைசி தேதிAs Soon
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்

BHEL வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

புதுக்கோட்டை

நிறுவனம்:

Bharat Heavy Electricals Limited

BHEL பணிகள்:

Welder (Gas & Electric) – 18 post

Fitter – 28 post

Machinist – 05  post

மொத்தம் 51 பணியிடங்கள் காலியாக உள்ளன.

BHEL மாத சம்பளம்:

Welder (Gas & Electric) – Rs.5,000 to Rs.7,700 per month.

Fitter – Rs.6,000 to Rs.8,050 per month

Machinist – Rs.6,000 to Rs.8,050 per month

BHEL வயது வரம்பு:

இந்த பணிக்கான வயது 14 முதல் 21 வயது இருக்க வேண்டும்.

BHEL கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு எட்டாம் வகுப்பு அல்லது பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

BHEL தேர்வு செயல் முறை:

  • எழுத்துத் தேர்வு
  • நேர்காணல்

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் உடனே கீழே உள்ள இணைய முகவரி மூலம் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி 02/08/2021
கடைசி தேதி As Soon

Job Notification and Application Important  Links: 

Download Notification 1 & Apply Online

Download Notification 2 & Apply Online

Download Notification 3 & Apply Online

Scroll to Top