ராணிப்பேட்டை BHEL நிறுவனத்தில் Diploma படித்த விண்ணப்பதாரர்களுக்கு வேலை நிச்சியம்!!

Bharat Heavy Electricals Limited –யில் காலியாக உள்ள Technician Apprentice பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிக்கு Diploma முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 06.03.2021 தேதிற்குள் அஞ்சல் அல்லது மின்னஞ்சல் மூலம் தங்கள் படிவத்தை அனுப்ப வேண்டும்.

வேலைப்பிரிவு: ரசு வேலை

பணிகள்:

Mechanical – 35
EEE – 06
ECE – 05
Civil – 10
Computer Engg – 04

கல்வித்தகுதி:

Technician Apprentice பணிக்கு Diploma முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

இந்த பணிக்கு வயது வரம்பு பற்றிய தகவலை அறிய அதிகாரபூர்வ படிவத்தை காண வேண்டும்.

சம்பளம்: 

Technician Apprentice பணிக்கு மாதம்  Rs. 8000/-  வரை சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 06.03.2021 தேதிற்குள் அஞ்சல் அல்லது மின்னஞ்சல் மூலம்  தங்கள் படிவத்தை அனுப்ப வேண்டும்.

அஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரி:

Dy. Manager, HRDC, BHEL, Ranipet PO & DT, Pin code 632406 (Office Contact Number 04172-284238)

மின்னஞ்சல் முகவரி: dks@bhel.in

முக்கிய தேதி: 

ஆரம்ப தேதி: 24.02.2021

கடைசி தேதி: 06.03.2021

பணியிடம்: 

ராணிப்பேட்டை

Important  Links: 

Notification PDF: Click here

Leave a comment