Home Central Govt Jobs 80 ஆயிர ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!! Don’t Miss It!!!

80 ஆயிர ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!! Don’t Miss It!!!

0
80 ஆயிர ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!! Don’t Miss It!!!
BHEL RECRUITMENT 2020

BHEL யில் காலியாக உள்ள Young Professionals பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு Degree படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பத்தார்கள் 12.12.2020 முதல் 31.12.2020 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

இதி Young Professionals பணிக்கு 7 காலிப்பணியிடங்கள் உள்ளன

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு Degree படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 30 வயதாக இருக்க வேண்டும்.

சம்பளம்:

விண்ணப்பதாரர்களுக்கு Young Professionals பணிக்கு மாதம் ரூ.80,000/- சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை 12.12.2020 முதல் 31.12.2020 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

முக்கிய தேதி: 

ஆரம்ப தேதி: 12.12.2020

கடைசி தேதி: 31.12.2020

Important  Links: 

Notification PDF : Click Here!

Apply Link: Click Here!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here