BHEL நிறுவனத்தில் Electrician பணிக்கு 10த் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

BHEL Trichy Recruitment 2021 –  பாரத் ஹெவி  எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில்  காலியாக உள்ள Electrician பணிக்கு  ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிக்கு 10th முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 17.12.2021 ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

BHEL Recruitment 2021 – Electrician Posts  

நிறுவனம்பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனம்
பணியின் பெயர்Electrician
காலி இடங்கள்30
கல்வித்தகுதி10th 
பணியிடம்பெங்களூர்
ஆரம்ப தேதி17/12/2021
கடைசி தேதிAs Soon 
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்

BHEL வேலைப்பிரிவு: 

மத்திய அரசு வேலை

பணியிடம்:

பெங்களூர்

நிறுவனம்:

Bharat Heavy Electricals Limited (BHEL)

BHEL பணிகள்:

Electrician பனிக்கு 30 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வி தகுதி:

Electrician பனிக்கு 10th முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

வயது வரம்பு பற்றிய முழு விவரங்களறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

BHEL சம்பள விவரம்:

Electrician பணிக்கு குறைந்தபட்சம் ரூ. 6.000 /- முதல் அதிகபட்சம் ரூ. 8.050 /- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

BHEL ஆன்லைன் விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 17/12/2021 அன்று தேதிக்குள்  ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

BHEL அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

Sr. Dy. General Manager / HR BHEL, Electronics Division Mysore Road Bengaluru 560026

BHEL  முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி 28/09/2021
கடைசி தேதி 12/10/2021

BHEL Job Notification and Application Links

Notification link & Application Form
Click here
Official Website
Click here

Scroll to Top