BHEL நிறுவனத்தில் Part Time Medical Consultant பணிக்கு வேலை!!

BHEL Trichy Recruitment 2021 –  பாரத் ஹெவி  எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில்  காலியாக உள்ள Part Time Medical Consultant பணிக்கு  ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிக்கு MBBS முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 12.10.2021 கடைசி தேதிற்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

BHEL Recruitment 2021 – Part Time Medical Consultant Posts  

நிறுவனம் பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனம்
பணியின் பெயர் Part Time Medical Consultant
காலி இடங்கள் 02
கல்வித்தகுதி MBBS
பணியிடம் பெங்களூர்
ஆரம்ப தேதி 28/09/2021
கடைசி தேதி 12/09/2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

BHEL வேலைப்பிரிவு: 

மத்திய அரசு வேலை

பணியிடம்:

பெங்களூர்

நிறுவனம்:

Bharat Heavy Electricals Limited (BHEL)

BHEL பணிகள்:

Part Time Medical Consultant பனிக்கு 02 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வி தகுதி:

Part Time Medical Consultant பனிக்கு MBBS முடித்திருக்க வேண்டும்.

BHEL அனுபவம்:

புகழ்பெற்ற மருத்துவமனையில் 01 வருடத்திற்கு பிந்தைய தகுதி அனுபவம் இருக்க வேண்டும்.

வயது வரம்பு:

அதிகபட்சம் 68 வயதிற்குள் இருக்க வேண்டும்.

BHEL சம்பள விவரம்:

பணியின் பெயர் சம்பளம்
Part-Time Medical Consultant a) MBBS with one year of experience – ரூ.440/-ஒரு மணி நேரத்திற்கு

b) MBBS with PG Diploma – ரூ.570/- ஒரு மணி நேரத்திற்கு

BHEL விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் 12.10.2021 தேதிக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

BHEL அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

Sr. Dy. General Manager / HR BHEL, Electronics Division Mysore Road Bengaluru 560026

முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி  28/09/2021
கடைசி தேதி  12/10/2021

BHEL Job Notification and Application Links

Notification link & Application Form
Click here
Official Website
Click here