BHEL திருச்சி நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பணிக்கு பணிபுரிய வாய்ப்பு!

BHEL Trichy Apprentice Recruitment 2022 –  பாரத் ஹெவி  எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில்  காலியாக உள்ள Graduate Apprentice, Technician Apprentice & Trade Apprentice Posts  பணிக்கு  ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிக்கு 10th, 12th முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 07.09.2022 ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

BHEL Recruitment 2022 – For Apprentice Posts   

நிறுவனம்பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனம்
பணியின் பெயர்Graduate Apprentice, Technician Apprentice & Trade Apprentice Posts
காலி இடங்கள்575
கல்வித்தகுதி10th, 12th
பணியிடம்திருச்சி 
ஆரம்ப தேதி26.08.2022
கடைசி தேதி07.09.2022  
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்

BHEL வேலைப்பிரிவு: 

மத்திய அரசு வேலை

பணியிடம்:

திருச்சி 

நிறுவனம்:

Bharat Heavy Electricals Limited (BHEL)

BHEL Trichy Apprenticeபணிகள்:

பணியின் பெயர்கள் காலிப்பணியிடங்கள் 
Graduate Apprentice
Mechanical52
Computer Science Engineering/ Information Technology15
Civil Engineering08
Electronics & Communication Engineering06
Electrical & Electronics Engineering02
Chemical Engineering01
Accountant04
Assistant-HR03
B.Sc. Nursing02
B. Pharm02
Technician Apprentice
Mechanical52
Computer Science Engineering/ Information Technology15
Civil Engineering10
Electronics & Communication Engineering06
Electrical & Electronics Engineering06
Instrumentation & Control01
Trade Apprentice
Fitter186
Welder120
Electrician34
Turner14
Machinist14
Mechanic R & AC06
Instrument Mechanic06
Carpenter04
Mechanic Motor Vehicle04
Plumber02
மொத்தம் 575 காலிப்பணியிடங்கள்

BHEL Trichy Apprentice கல்வி தகுதி:

Graduate Apprentice – Passed in 10+2 and Graduation in Engineering as a regular full-time candidate.

Technician Apprentice – High School Pass and Diploma pass as a regular full-time candidate of the last three years, from Govt. a recognized institute.

Trade Apprentice – Minimum Educational Qualification: High School Pass and ITI pass as a regular full-time candidate in the last three years, from an NCVT/SCVT recognized institute. For all Trades except the Welder in Table No1, NCVT/SCVT certificate is required. For welder trade, NCVT shall only be considered.

மேலும் கல்வி தகுதி பற்றிய முழு விவரங்களறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

BHEL Trichy Apprentice வயது வரம்பு:

அதிகபட்சம் 18 வயது முதல் குறைந்தபட்சம் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

வயது வரம்பு:

A relaxation of 5 years is admissible to SC/ST candidates and 3 years for OBC (NCL) candidates in the upper age limit.

மேலும் வயது வரம்பு பற்றிய முழு விவரங்களறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

BHEL Trichy Apprentice  சம்பள விவரம்:

  1. Graduate Apprentice  –  Rs.9000/- PM
  2. Technician Apprentice – Rs.8000/- PM
  3. Trade Apprentice – Rs.7700 to 8050/- PM

தேர்வு செய்யும் முறை:

  • Merit List
  • Certificate Verification

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

BHEL Trichy Apprentice ஆன்லைன் விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 07.09.2022 அன்று தேதிக்குள்  ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

BHEL முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் ஆரம்ப தேதி 26.08.2022
விண்ணப்பத்தின் கடைசி தேதி 07.09.2022

BHEL Trichy Apprentice Online Job Notification and Application Links

Apply LinkClick here
Notification PDFClick here
Official WebsiteClick here