BHEL நிறுவனத்தில் பணிபுரிய வாய்ப்பு! 150 காலியிடங்கள்!

BHEL Recruitment 2022 –  பாரத் ஹெவி  எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில்  காலியாக உள்ள Engineer/ Executive Trainee பணிக்கு  ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிக்கு CA, Cost Accountant, Degree, Masters Degree முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 04.10.2022 ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

BHEL Recruitment 2022 – For Engineer/ Executive Trainee Posts   

நிறுவனம்பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனம்
பணியின் பெயர்Engineer/ Executive Trainee
காலி இடங்கள்150
கல்வித்தகுதிCA, Cost Accountant, Degree, Masters Degree
பணியிடம்இந்தியா முழுவதும் 
ஆரம்ப தேதி26.08.2022
கடைசி தேதி04.10.2022  
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்

BHEL வேலைப்பிரிவு: 

மத்திய அரசு வேலை

பணியிடம்:

இந்தியா முழுவதும் 

நிறுவனம்:

Bharat Heavy Electricals Limited (BHEL)

BHEL பணிகள்:

பணியின் பெயர்கள் காலிப்பணியிடங்கள் 
Engineer Trainee (Civil)40
Engineer Trainee (Mechanical)30
Engineer Trainee (IT/ Computer Science)20
Engineer Trainee (Electrical)15
Engineer Trainee (Chemical)10
Engineer Trainee (Metallurgy)5
Executive Trainee (Finance)20
Executive Trainee (HR)10
மொத்தம் 

BHEL கல்வி தகுதி:

பணியின் பெயர்கள் கல்வி தகுதி
Engineer Trainee (Civil)Degree/ Masters Degree in Civil/ Mechanical/ IT/ Electrical/ Chemical/ Metallurgy Engineering/ Technology
Engineer Trainee (Mechanical)
Engineer Trainee (IT/ Computer Science)
Engineer Trainee (Electrical)
Engineer Trainee (Chemical)
Engineer Trainee (Metallurgy)
Executive Trainee (Finance)CA, Cost Accountant, Degree
Executive Trainee (HR)Degree, Post Graduation Degree/ Diploma in Human Resource/ Personnel Management and Industrial Relations/ Social Work

BHEL வயது வரம்பு:

01-09-2022 தேதியின்படி அதிகபட்சம் 29 ஆக இருக்க வேண்டும்.

வயது தளர்வு:

  • OBC (NCL) விண்ணப்பதாரர்கள்: 3 ஆண்டுகள்
  • SC, ST விண்ணப்பதாரர்கள்: 5 ஆண்டுகள்
  • PWD (பொது) விண்ணப்பதாரர்கள்: 10 ஆண்டுகள்
  • PWD (OBC) விண்ணப்பதாரர்கள்: 13 ஆண்டுகள்
  • PWD (SC/ST) விண்ணப்பதாரர்கள்: 15 ஆண்டுகள்

மேலும் வயது வரம்பு பற்றிய முழு விவரங்களறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

BHEL சம்பள விவரம்:

பணியின் பெயர்கள் சம்பளம் 
Engineer Trainee (Civil) Rs. 50,000 – 1,80,000/- Per Month
Engineer Trainee (Mechanical)
Engineer Trainee (IT/ Computer Science)
Engineer Trainee (Electrical)
Engineer Trainee (Chemical)
Engineer Trainee (Metallurgy)
Executive Trainee (Finance)
Executive Trainee (HR)

விண்ணப்பக்கட்டணம்:

  • UR/EWS/OBC விண்ணப்பதாரர்கள்: ரூ. 800/-
  • SC/ST/PWD/முன்னாள் ராணுவத்தினர் விண்ணப்பதாரர்கள்: ரூ. 300/-
  • பணம் செலுத்தும் முறை: ஆன்லைன்

தேர்வு செய்யும் முறை:

ஆன்லைன் தேர்வு, நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

BHEL ஆன்லைன் விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 04.10.2022 அன்று தேதிக்குள்  ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

BHEL முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் ஆரம்ப தேதி 13.09.2022
விண்ணப்பத்தின் கடைசி தேதி 04.10.2022
தேர்வு தேதி 31 அக்டோபர், 2022, 1 மற்றும் 2 நவம்பர், 2022

BHEL Online Job Notification and Application Links

Apply LinkClick here
Notification PDFClick here
Official WebsiteClick here