மாதம் 77 ஆயிர சம்பளத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!! Don’t Miss It!!

BHEL Trichy Recruitment 2021 – பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில்  காலியாக உள்ள Electronic Mechanic, Instrument Mechanic பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிக்கு 10th முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 21.08.2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

BHEL Trichy Electronic Mechanic Recruitment 2021 

நிறுவனம் பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனம்
பணியின் பெயர்

Electronic Mechanic, Instrument Mechanic

காலி இடங்கள் 14
கல்வித்தகுதி

10th

ஆரம்ப தேதி 21/08/2021
கடைசி தேதி Updated Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

BHEL Trichy வேலைப்பிரிவு: 

மத்திய அரசு வேலை

பணியிடம்:

திருச்சிராப்பள்ளி

நிறுவனம்:

Bharat Heavy Electricals Limited (BHEL)

BHEL Trichy பணிகள்:

  • Electronic Mechanic பணிக்கு 07 காலிப்பணிடங்களும்,
  • Instrument Mechanic பணிக்கு 07 காலிப்பணிடங்களும்,

மொத்தம் 14 காலிப்பணியிடங்கள் உள்ளன.

BHEL Trichy கல்வி தகுதி:

Post Name Qualification Duration
Electronic Mechanic 10th 25 Months
Instrument Mechanic 10th

BHEL Trichy மாத சம்பளம்:

  • Electronic Mechanic பணிக்கு ரூ. 7,700.00 முதல்  ரூ. 8,050/- வரை சம்பளமும்,
  • Instrument Mechanic பணிக்கு ரூ. 7,700.00 முதல்  ரூ. 7,700/- வரை சம்பளமும்,

BHEL Trichy விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 21.08.2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

BHEL Trichy தேர்வு செயல் முறை:

  • Written Exam
  • Certification Verification
  • Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

BHEL Trichy முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி  21/08/2021
கடைசி தேதி  Updated Soon

BHEL Trichy Job Notification and Application Links

PDF & Apply Link for Electronic Mechanic Post
Click here
PDF & Apply Link for Instrument Mechanic Post
Click here
Official Website
Click here