BHEL Trichy Recruitment 2021 – பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள Electronics Mechanic பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிக்கு 10th முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 07.09.2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
BHEL Trichy Mechanic Diesel Recruitment 2021
நிறுவனம் | பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் நிறுவனம் |
பணியின் பெயர் | Electronics Mechanic |
காலி இடங்கள் | 07 |
கல்வித்தகுதி | |
ஆரம்ப தேதி | 17/08/2021 |
கடைசி தேதி | 07/09/2021 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
BHEL Trichy வேலைப்பிரிவு:
மத்திய அரசு வேலை
பணியிடம்:
திருச்சிராப்பள்ளி
நிறுவனம்:
Bharat Heavy Electricals Limited (BHEL)
BHEL Trichy பணிகள்:
Electronics Mechanic பணிக்கு 07 காலிப்பணியிடங்கள் உள்ளன.
BHEL கல்வித்தகுதி:
Electronics Mechanic பணிக்கு 10th ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
BHEL மாத சம்பளம்:
Electronics Mechanic பணிக்கு மாதம் ரூ.7,700.00 முதல் ரூ.8,050.00 வரை சம்பளமாக வழங்கப்படடும்.
BHEL பயிற்சி காலம்:
- Basic Training பயிற்சிக்காக 6 மாதங்களும்,
- On the Job Training பயிற்சிக்காக 19 மாதங்களும்,
என மொத்தமாக 25 மாதங்கள் பயிற்சி வழங்கப்பட உள்ளது.
BHEL வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 07.09.2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
BHEL Trichy தேர்வு செயல் முறை:
- Written Exam
- Certification Verification
- Direct Interview
மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
BHEL Trichy முக்கிய தேதிகள்:
ஆரம்ப தேதி | 17/08/2021 |
கடைசி தேதி | 07/09/2021 at 11:45 PM |
Job Notification and Application Links
Notification link & Application Form | |
Official Website |