Home Degree Jobs BHEL திருச்சியில் Graduate Apprentice வேலைக்கு ஆட்சேர்ப்பு!!

BHEL திருச்சியில் Graduate Apprentice வேலைக்கு ஆட்சேர்ப்பு!!

0
BHEL திருச்சியில் Graduate Apprentice வேலைக்கு ஆட்சேர்ப்பு!!
BHEL Trichy Recruitment 2021

BHEL திருச்சியில்  காலியாக உள்ள Graduate Apprentice பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிக்கு A Degree in Engineering முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 14.04.2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

BHEL Trichy Recruitment 2021 – Overview

நிறுவனம்  Bharat Heavy Electricals Limited
பணியின் பெயர்

Graduate Apprentice

காலி இடங்கள் 66
கல்வித்தகுதி

A Degree in Engineering

ஆரம்ப தேதி 31.03.2021
கடைசி தேதி 14.04.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்


வேலைப்பிரிவு:
 அரசு வேலை

BHEL Trichy பணிகள்:

SI No Post Name Vacancies
1. Mechanical/Production Engineering 44
2. Electrical & Electronics Engineering /Electrical & Instrumentation Engineering 06
3. Electronics & Communication Engineering 02
4. Computer Science/Information Technology 07
5. Civil Engineering 06
6. Chemical Engineering 01
Total 66

 கல்வித்தகுதி:

இந்த பணிக்கான கல்வித்தகுதி A Degree in Engineering படித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

இந்த பணிக்கான வயது 18 முதல் 27 வயது இருக்க வேண்டும் 10/04/2021 தேதியின் படி வயது இருக்க வேண்டும்.

சம்பளம்: 

Graduate Apprentice பணிக்கு  Rs.9000/- மாதம் சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 14.04.2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

முக்கிய தேதி:

Starting Date for Submission of Application 31.03.2021
Last date for Submission of Application 14.04.2021
Publication of Shortlisted Candidates List 16.04.2021
Tentative Certification Verification 21.04.2021
Tentative Joining Date Will be intimated to Selected Candidates

BHEL Trichy Official Website Career Page: Click Here!!

BHEL Trichy Official Notification PDF: Click Here!!

BHEL Trichy Online Application Form: Click Here!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here