BHEL திருச்சியில் காலியாக உள்ள Technician Apprentice பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிக்கு Diploma in Engineering முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 14.04.2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
BHEL Trichy Technician Apprentice Recruitment 2021 – Overview
நிறுவனம் | Bharat Heavy Electricals Limited |
பணியின் பெயர் | Technician Apprentice |
காலி இடங்கள் | 70 |
கல்வித்தகுதி | Diploma in Engineering |
ஆரம்ப தேதி | 31.03.2021 |
கடைசி தேதி | 14.04.2021 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
வேலைப்பிரிவு: அரசு வேலை
BHEL Trichy பணிகள்:
SI No | Name of Post | No. of Post |
1. | Mechanical/Production Engineering | 49 |
2. | Electrical & Electronics Engineering /Electrical & Instrumentation Engineering | 8 |
3. | Electronics & Communication Engineering | 5 |
4. | Computer Science/Information Technology | 2 |
5. | Civil Engineering | 6 |
Total | 70 |
கல்வித்தகுதி:
இந்த பணிக்கான கல்வித்தகுதி Diploma in Engineering படித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
இந்த பணிக்கான வயது 18 முதல் 27 வயது இருக்க வேண்டும் 10/04/2021 தேதியின் படி வயது இருக்க வேண்டும்.
சம்பளம்:
Technician Apprentice பணிகளுக்கு மாதம் Rs.8000/- சம்பளம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 14.04.2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
முக்கிய தேதி:
Starting Date for Submission of Application | 31.03.2021 |
Last date for Submission of Application | 14.04.2021 |
Publication of Shortlisted Candidates List | 16.04.2021 |
Tentative Certification Verification | 21.04.2021 |
Tentative Joining Date | Will be intimated to Selected Candidates |
BHEL Trichy Official Website Career Page: Click Here!!
BHEL Trichy Official Notification PDF: Click Here!!
BHEL Trichy Online Application Form: Click Here!!