BHEL திருச்சியில் Trade Apprentice வேலை வாய்ப்பு!! 253 காலிப்பணியிடங்கள்!!

BHEL திருச்சியில்  காலியாக உள்ள Trade Apprentice Post பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிக்கு 10th, 12th, Degree  முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 14.04.2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

BHEL Trichy Trade Apprentice Recruitment 2021 – Overview

நிறுவனம் Bharat Heavy Electricals Limited
பணியின் பெயர்
Trade Apprentice Post
காலி இடங்கள்253
கல்வித்தகுதி
10th, 12th, Degree
ஆரம்ப தேதி31.03.2021
கடைசி தேதி14.04.2021
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்

வேலைப்பிரிவு: அரசு வேலை

BHEL Trichy பணிகள்:

SI NoName of PostDuration in MonthsNo. of Post
1.Fitter12112
2.Turner1258
3.Machinist1207
4.Electrician1212
5.Wireman1226
6.Electronic1202
7.Mechanic1202
8.Instrument Mechanic1202
9.AC & Refrigeration1202
10.Diesel Mechanic1203
11.Programme & System Administration Assistant1208
12.Carpenter1202
13.Plumber1202
14.Mechanic  (Motor Vehicle)1208
15.Assistant (Human Resources)1202
16.Accountant1204
17.MLT Pathology1501
Total253

கல்வித்தகுதி:

இந்த பணிக்கான கல்வித்தகுதி 10th, 12th, Degree படித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

இந்த பணிக்கான வயது 18 முதல் 27 வயது இருக்க வேண்டும் 10/04/2021 தேதியின் படி வயது இருக்க வேண்டும்.

சம்பளம்: 

SI NoName of PostDuration in Months
1.FitterRs.8050/-
2.TurnerRs.7700/-
3.MachinistRs.8050/-
4.ElectricianRs.8050/-
5.WiremanRs.8050/-
6.ElectronicRs.8050/-
7.MechanicRs.8050/-
8.Instrument MechanicRs.8050/-
9.AC & RefrigerationRs.8050/-
10.Diesel MechanicRs.7700/-
11.Programme & System Administration AssistantRs.7700/-
12.CarpenterRs.7700/-
13.PlumberRs.7700/-
14.Mechanic  (Motor Vehicle)Rs.8050/-
15.Assistant (Human Resources)Rs.9000/-
16.AccountantRs.9000/-
17.MLT PathologyRs.7700/- P.M for 1st Year & Rs.8050/- for remaining 3 Months

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 14.04.2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

முக்கிய தேதி:

Starting Date for Submission of Application31.03.2021
Last date for Submission of Application14.04.2021
Publication of Shortlisted Candidates List16.04.2021
Tentative Certification Verification21.04.2021
Tentative Joining DateWill be intimated to Selected Candidates


BHEL Trichy Official Website Career Page: Click Here!!

BHEL Trichy Official Notification PDF: Click Here!!

BHEL Trichy Online Application Form: Click Here!!

Leave a comment