70 ஆயிரம் சம்பளத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!! Don’t Miss It!!

BHEL Trichy Recruitment 2021 – திருச்சியில்  காலியாக உள்ள  Senior Medical Officer பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிக்கு MBBSPG Degree முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 07.09.2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

BHEL Trichy Trade Senior Medical Officer Recruitment 2021 

நிறுவனம்Bharat Heavy Electricals Limited
பணியின் பெயர்

Senior Medical Officer

காலி இடங்கள்27
கல்வித்தகுதி

MBBSPG Degree

ஆரம்ப தேதி17.08.2021
கடைசி தேதி07.09.2021
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்

BHEL Trichy வேலைப்பிரிவு: 

மத்திய அரசு வேலை

பணியிடம்:

போபால், ஹரித்வார், ஹைதராபாத், ஜான்சி, ராணிப்பேட்டை, திருச்சிராப்பள்ளி, விஜயநகரம்

நிறுவனம்:

Bharat Heavy Electricals Limited (BHEL)

BHEL Trichy பணிகள்:

BHEL Trichy கல்வித்தகுதி:

பணியின் பெயர்கல்வித்தகுதி
Senior Medical OfficerMBBS Degree with a Post Graduate Degree in the Specialty

Experience:

One year of relevant post qualification experience

BHEL Trichy வயது வரம்பு:

இந்த பணிக்கான அதிகபட்ச வயது வரம்பு 37 வயதிற்குள்  இருக்க வேண்டும் 01/08/2021 தேதியின் படி வயது இருக்க வேண்டும்.

BHEL Trichy சம்பளம்: 

Senior Medical Officer – E2 Grade – Rs.70000-200000

BHEL Trichy விண்ணப்பக்கட்டணம்:

All Candidates – Rs.300/- + GST (@18%)

அனுபவம்:

SC / ST விண்ணப்பதாரர்களுக்கு –  5 ஆண்டுகள்
OBC விண்ணப்பதாரர்களுக்கு –  3 ஆண்டுகள்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 07.09.2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

BHEL Trichy தேர்வு செயல் முறை:

  • Written Exam
  • Certification Verification
  • Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

BHEL Trichy முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி  17/08/2021
கடைசி தேதி 07/09/2021 at 11:45 PM

Job Notification and Application Links

Notification link
Click here
Apply Link
Click here
Official Website
Click here