BHEL திருச்சி நிறுவனத்தில் வேலை!! 8th முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

BHEL Trichy Recruitment 2021 –  பாரத் ஹெவி  எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில்  காலியாக உள்ள Welder (Gas & Electric) பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிக்கு 8th முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 23.09.2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

BHEL Trichy Welder Recruitment 2021 – Full Details 

நிறுவனம் பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனம்
பணியின் பெயர் Welder (Gas & Electric)
காலி இடங்கள் 15
கல்வித்தகுதி 8th
ஆரம்ப தேதி 23/09/2021
கடைசி தேதி Updated Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

BHEL Trichy வேலைப்பிரிவு: 

மத்திய அரசு வேலை

பணியிடம்:

திருச்சிராப்பள்ளி

நிறுவனம்:

Bharat Heavy Electricals Limited (BHEL)

BHEL Trichy பணிகள்:

Welder (Gas & Electric) பணிக்கு 15 காலிப்பணியிடங்கள் உள்ளன.

BHEL Trichy கல்வி தகுதி:

Welder (Gas & Electric) பணிக்கு 8th முடித்திருக்க வேண்டும்.

BHEL Trichy மாத சம்பளம்:

Welder (Gas & Electric) பணிக்கு மாதம் ரூ . 7,700 /- முதல் ரூ. 8,050 /- வரை மாத  சம்பளமாக வழங்கப்படடும்.,

BHEL Trichy விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 23.09.2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி  23/09/2021
கடைசி தேதி Updated Soon

Job Notification and Application Links

Notification link & Apply Link
Click here
Official Website
Click here