நர்சிங் முடித்தவர்களா நீங்கள்? அப்ப இந்த வேலை உங்களுக்கு தான்… உடனே விண்ணப்பியுங்கள்!

Bangalore Medical College and Research Institute (BMCRI) யில் Consultant, Nursing Officer, Anesthesia Technician, Dialysis Technician, Group D போன்ற பணிகளுக்கு 365 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு Diploma/ B.Sc (Nursing) போன்ற பல படிப்புகளை முடித்திருக்கவேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள 15.07.2020 முதல் 24.07.2020 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு விண்ணப்பத்தார்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுப்பர்.

பணிகள்:

இப்பணிக்கான முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 1. Consultant- 40
 2. Nursing Officer- 150
 3. Anesthesia Technician- 10
 4. Dialysis Technician- 15
 5. Group D- 150

போன்ற பணிகளுக்கு 365 காலிப்பணியிடங்கள் உள்ளது.

கல்வித்தகுதி:

இந்தப்பணிக்கான கல்வித்தகுதிகளை பற்றிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 1. Consultant- MD/ MS/ M.ch/ DM (Any Clinical Subject)
 2. Nursing Officer- Diploma/ B.Sc (Nursing)
 3. Anesthesia Technician- Diploma/ B.Sc (Anesthesia Technology)
 4. Dialysis Technician- Diploma/ B.Sc (Dialysis Technician)
 5. Group D- Nil

போன்ற பட்டப்படிப்புகளை முடித்திருக்கவேண்டும்.

வயது வரம்பு:

வயது வரம்பு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

சம்பளம்:

சம்பளம் பற்றிய முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 1. Consultant- Rs. 1,00,000/- (Per Month)
 2. Nursing Officer- Rs. 33,000/- (Per Month)
 3. Anesthesia Technician- Rs. 27,000/- (Per Month)
 4. Dialysis Technician- Rs. 27,000/- (Per Month)
 5. Group D- Rs. 16,500/- (Per Month)

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பத்தார்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 15.07.2020 முதல் 24.07.2020 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த பணிகளுக்கு விண்ணபிக்க வேண்டிய முகவரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முகவரி: 

விண்ணப்பத்தார்கள்The Personal Section of Director cum Dean, Fort, K.R. Road, Bangalore – 560 002, Karnataka என்ற அஞ்சல் முகவரிக்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அனுப்பலாம். 

பணியிடம்: 

பெங்களூரு.

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுப்பர்.

நேர்காணல் தேதி:

இந்த பணிகளுக்கான நேர்காணல் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

தேவையான சான்றிதழ்கள்:

இப்பணிக்கு தேவையான சான்றிதழ்கள் பற்றிய விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

(i) ID proof

(ii) Proof of Date of Birth

(iii) Educational Certificates: Mark-Sheets/Degree Certificate

(iv) Caste and attested copies

போன்ற சான்றிதழ்கள்களை நேர்காணலுக்கு எடுத்து செல்ல வேண்டுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

முக்கிய தேதிகள்:

ஆரம்பதேதி: 15.07.2020

கடைசிதேதி: 24.07.2020

Important Links:

BMCRI Official Website Career Page: Click Here!

BMCRI Official Notification & Application Form  PDF: Click Here!

Leave a comment