மாதம் 85 ஆயிரம் ஊதியத்தில் ரயில்வே துறையில் வேலை வாய்ப்பு!!!

BMRCL Recruitment 2021 –  பெங்களூர் மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனத்தில் புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு B.EDiploma in EngineeringBachelor Degree முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 17.12.2021 முதல் 17.01.2022 தேதிக்குள்  முடிவடைய உள்ளதால் அஞ்சல் மூலமாக   விண்ணப்பித்து கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறோம்.

BMRCL Chief Engineer Recruitment 2021 – Full Details

நிறுவனம்பெங்களூர் மெட்ரோ ரயில் லிமிடெட் (BMRCL)
பணியின் பெயர்Manager, JE, AE, Executive Engineer, Deputy Manager, Section Engineer, Assistant Executive Engineer, Chief Engineer, Deputy Chief Engineer, Deputy General Manager
காலி பணியிடம்144
கல்வித்தகுதி B.EDiploma in EngineeringBachelor Degree
பணியிடம் பெங்களூர் 
ஆரம்ப  தேதி17/12/2021
கடைசி தேதி17/01/2022 
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://english.bmrc.co.in
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

BMRCL வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

பெங்களூர்

BMRCL பாலினம்:

ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்:

Bangalore Metro Rail Limited (BMRCL)

BMRCL பணிகள்:

பணியின் பெயர்கள் காலிப்பணியிடங்கள் 
Manager1
Junior Engineer23
Assistant Engineer43
Executive Engineer6
Deputy Manager2
Section Engineer51
Assistant Executive Engineer9
Chief Engineer2
Deputy Chief Engineer4
Deputy General Manager1
Additional Chief Engineer2
Total144 Vacancies

BMRCL கல்வி தகுதி:

பணியின் பெயர்கள் கல்வி தகுதி 
ManagerBachelor Degree
Junior EngineerB.E, B.Tech,Diploma in Engineering
Assistant EngineerB.E, B.Tech,Diploma in Engineering
Executive EngineerB.E, B.Tech
Deputy ManagerBachelor Degree
Section EngineerB.E, B.Tech, Diploma in Engineering
Assistant Executive EngineerB.E, B.Tech, Diploma in Engineering
Chief EngineerB.E, B.Tech
Deputy Chief EngineerB.E, B.Tech
Deputy General ManagerGraduate
Additional Chief EngineerB.E, B.Tech

வயது வரம்பு:

பணியின் பெயர்கள் அதிகபட்ச வயது வரம்பு
Manager40 years
Junior Engineer35 Years
Assistant Engineer40 years
Executive Engineer50 years
Deputy Manager40 years
Section Engineer35 years
Assistant Executive Engineer45 years
Chief Engineer58 years
Deputy Chief Engineer55 years
Deputy General Manager50 years
Additional Chief Engineer50 years

BMRCL மாத சம்பள விவரம்:

பணியின் பெயர்கள் மாத சம்பள விவரங்கள் 
ManagerRs. 85,000/- 
Junior EngineerRs. 30,000/-
Assistant EngineerRs. 50,000/-
Executive EngineerRs. 85,000/-
Deputy ManagerRs. 65,000/-
Section EngineerRs. 40,000/-
Assistant Executive EngineerRs. 65,000/-
Chief EngineerRs. 1,50,000/-
Deputy Chief EngineerRs. 1,25,000/-
Deputy General ManagerRs. 1,40,000/-
Additional Chief EngineerRs. 1,40,000/- 

தேர்வு செயல் முறை:

தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு மட்டுமே அழைக்கப்படுவார்கள்.

BMRCL அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

The General Manager (HR), Bangalore Metro Rail Corporation Limited, III Floor, BMTC Complex, K.H. Road, Shanthinagar, Bengaluru 560027.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பங்கள்‌ இவ்வலுவலகத்தில்‌ தபால்‌ மூலமாகவோ 17.01.2022 க்குள் அனுப்புமாறு தெரிவித்துக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌.

BMRCL முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் நிர்ணயிக்கப்பட்ட 17.01.2022 தேதிக்குள் கிடைக்கப்பெறும்‌ விண்ணப்பங்கள்‌ ஏற்றுக்‌ கொள்ளப்பட மாட்டாது.

BMRCL விண்ணப்பக்கட்டணம்:

அனைத்து பிரிவினற்கும்  விண்ணப்பக்கட்டணம் இல்லை.

BMRCL விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி17.12.2021
விண்ணப்பத்தின் கடைசி தேதி17.01.2022

BMRCL Job Notification and Application Links

Notification & Application Form For 125 Vacancy
Click here
Notification & Application Form For 19 Vacancy
Click here
Official Website
Click here
Scroll to Top