பெங்களூர் மெட்ரோவில் மாதம் ₹1.4 Lakhs சம்பளத்தில் வேலை! உடனே பாருங்க!

Bangalore Metro Rail Limited (BMRCL) வில் Manager, Assistant Manager, GM, DGM, AGM, Executive Assistants போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 22/06/2020 முதல்  21/07/2020 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

பணிகள்:

Manager, Assistant Manager, GM, DGM, AGM, Executive Assistants போன்ற பணிகளுக்கு மொத்தம் 16 காலிப்பணியிடங்கள் உள்ளது.

கல்வித்தகுதி: 

இப்பணிக்கு Graduate in Commerce, CA, MBA, ICWA முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

இப்பணிக்கான குறைந்த பட்ச வயது 55 இருக்கவேண்டும்.

சம்பளம்: 

  1. Manager- 0.55 முதல் 0.80 வரை Lakhs வழங்கப்படும்.
  2. Assistant Manager- 0.48 முதல் 0.58 வரை Lakhs வழங்கப்படும்.
  3. GM- 1.4 to 1.79 /1.40 முதல் 1.79 வரை Lakhs வழங்கப்படும்.
  4. DGM- 1.10 முதல் 1.40 வரை Lakhs வழங்கப்படும்.
  5. AGM- 0.67 முதல் 0.93 வரை Lakhs வழங்கப்படும்.
  6. Executive Assistants- 0.26முதல் 0.35 வரை Lakhs வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 22/06/2020 முதல்  21/07/2020 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணபிக்க வேண்டிய முகவரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முகவரி:

General Manager (HR), Bangalore Metro Rail Corporation Limited, III Floor, BMTC Complex, K.H.Road, Shanthinagar, Bangalore.

முக்கிய தேதிகள்:

ஆரம்பதேதி: 22/06/2020

கடைசிதேதி: 21/07/2020

Important Links:

Notification Link: Click here!

Apply Link: Click here