பெங்களூர் மெட்ரோவில் மேனேஜர் வேலை வாய்ப்பு!! மாதம் Rs. 1,40,000/- வரை சம்பளம்!!

Bangalore Metro Rail Limited (BMRCL) வில் Chief General Manager and Chief Safety Health & Environment Expert போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிகளுக்கு B.E./B.Tech Graduate Civil Engineering முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 01/03/2021 முதல்  31/03/2021 வரை அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

BMRCL Recruitment 2021 – Overview

நிறுவனம் Bangalore Metro Rail Corporation Limited
பணியின் பெயர்கள் Chief General Manager and Chief Safety Health & Environment Expert
காலி இடங்கள் 02
கல்வித்தகுதி B.E./B.Tech Graduate Civil Engineering
ஆரம்ப தேதி 01.03.2021
கடைசி தேதி 31.03.2021

BMRCL பணிகள்:

Chief General Manager – 01

Chief Safety Health & Environment Expert – 01

BMRCL கல்வித்தகுதி: 

இப்பணிகளுக்கு B.E./B.Tech Graduate Civil Engineering முடித்திருக்க வேண்டும்.

BMRCL வயது வரம்பு:

இப்பணிக்கான குறைந்த பட்ச வயது 55 இருக்க வேண்டும்.

BMRCL சம்பளம்: 

1.Chief Safety Health – Rs. 2,50,000/- PM

2.Environment Post – Rs. 1,40,000/- PM

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 01/03/2021 முதல்  31/03/2021 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணபிக்க வேண்டிய முகவரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முகவரி:

General Manager (HR), Bangalore Metro Rail Corporation Limited, III Floor, BMTC Complex, K.H.Road, Shanthinagar, Bangalore.

முக்கிய தேதிகள்:

ஆரம்பதேதி: 01/03/2021

கடைசிதேதி: 31/03/2021

BMRCL Important Links:

Notification Link: Click here!

Application Form: Click here