மாதம் ரூ.1,40,000/- சம்பளத்தில் ஒரு அருமையான வேலைக்கு ஆட்சேர்ப்பு!!

BMRCL Recruitment 2021 – பெங்களூர் மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனத்தில் ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில்  ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளது. இதில் காலியாக உள்ள Deputy General Manager பணிக்கு விண்ணப்பதாரர்கள் 23/09/2021 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

BMRCL Recruitment 2021 – For Deputy General Manager Posts 

நிறுவனம்பெங்களூர் மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனம்
பணியின் பெயர்Deputy General Manager
காலி இடங்கள்01
பணியிடம்பெங்களூரு
கல்வித்தகுதிCAMBAAny Degree
ஆரம்ப தேதி24/08/2021
கடைசி தேதி23/09/2021
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

பெங்களூரு

நிறுவனம்:

Bangalore Metro Rail Limited (BMRCL)

பணிகள்:

Deputy General Manager பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளது.

கல்வி தகுதி:

  • Deputy General Manager பணிக்கு CAMBAAny Degree  பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அனுபவம்:

  • 15 ஆண்டுகள் 

அறிவு திறன்:

  • கன்னடம் அறிவு திறன் அவசியம் இந்த பணிக்கு இருக்க வேண்டும்.

வயது வரம்பு:

Deputy General Manager பணிக்காய் அதிகபட்ச வயது 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.

மாத சம்பளம்:

Deputy General Manager பணிக்கு மாதம்  ரூ. 1,10,000 முதல் ரூ.1,40,000/-  வரை சம்பளமாக வழங்கப்படும்.

தேர்வு செயல் முறை:

  • Written Exam
  • Certification Verification
  • Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

General Manager (HR), Bangalore Metro Rail Corporation Limited, III Floor, BMTC Complex, K.H. Road, Shanthinagar, Bangalore 560027.

முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி 24/08/2021
கடைசி தேதி 23/09/2021

Job Notification and Application Links

Notification link
Click here
Apply Link
Click here
Official Website
Click here