பெங்களுரு மெட்ரோவில் பட்டம் பெற்றவருக்கு வேலை! யாரெல்லாம் விண்ணபிக்க ரெடி?

BMRCL Recruitment 2021
{"total_effects_actions":0,"total_draw_time":0,"layers_used":0,"effects_tried":0,"total_draw_actions":0,"total_editor_actions":{"border":0,"frame":0,"mask":0,"lensflare":0,"clipart":0,"text":0,"square_fit":0,"shape_mask":0,"callout":0},"effects_applied":0,"uid":"CC7597E0-9F02-4C10-801E-81A20A3C2F95_1582043876257","entry_point":"create_flow_fte","photos_added":0,"total_effects_time":0,"tools_used":{"tilt_shift":0,"resize":0,"adjust":0,"curves":0,"motion":0,"perspective":0,"clone":0,"crop":0,"enhance":0,"selection":0,"free_crop":0,"flip_rotate":0,"shape_crop":0,"stretch":0},"width":2300,"source":"profile","origin":"gallery","height":3100,"total_editor_time":0,"brushes_used":0}
Advertisement

Bangalore Metro Rail Corporation Limited-யில் காலியாக உள்ள Chief Engineer பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு Degree in Civil Engineering முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 01.02.2021 முதல் 28/02/2021 தேதிற்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணியிடங்கள்:

Advertisement

Chief Engineer பணிக்கு 02 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

Chief Engineer பணிக்கு Degree in Civil Engineering முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 55 வயதிற்குள் இருக்க வேண்டும் .

சம்பளம்: 

Chief Engineer பணிக்கு சம்பளம் பற்றிய தகவலை அறிய அதிகாரப்பூர்வ படிவத்தை காண வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 28.02.2021 அன்று General Manager (HR)/Bangalore Metro Rail Corporation Limited, 3rd Floor, BMTC Complex, Shanthinagar, K.H. Road, Bangalore – 560027 என்ற முகவரிக்கு அஞ்சல் மூலம்  விண்ணப்பிக்கலாம்.

முக்கியா தேதி:

ஆரம்ப தேதி: 01.02.2021

கடைசி தேதி: 28.02.2021

பணியிடம்: 

பெங்களூர்(கர்நாடகா)

Important  Links: 

Notification PDF and Application Form: Click here

Advertisement