BOB Financial Solutions Limited Recruitment 2021 – பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் Manager, Officer, Assistant Manager, Senior Officer, HR Manager, Chief Operating Officer, Business Analyst போன்ற பணிக்கு வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வேலைக்கு நீங்கள் சேர விருப்பப்பட்டால் உடனே கீழே உள்ள முழு தகவல்களை படித்து புரிந்து கொண்டு மின்னஞ்சல் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
BOB Financial Solutions Limited Recruitment 2021
நிறுவனம் | BOB Financial Solutions Limited |
பணியின் பெயர் | Manager, Officer, Assistant Manager, Senior Officer, HR Manager, Chief Operating Officer, Business Analyst |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
காலி இடங்கள் | 10+ |
கல்வித்தகுதி | MBA, PG Degree, Graduate |
ஆரம்ப தேதி | 06/09/2021 |
கடைசி தேதி | 27/09/2021 |
விண்ணப்பிக்கும் முறை | மின்னஞ்சல் |
BOB வேலைப்பிரிவு:
மத்திய அரசு வேலை
BOB பணியிடம்:
இந்தியா முழுவதும்
BOB பணிகள்:
பணிகள் | காலிப்பணியிடங்கள் |
---|---|
Regional Relationship Officer | 10 |
Manager | Various |
Assistant Manager | |
Senior Officer | |
HR Manager | |
Chief Operating Officer | |
Business Analyst | |
VP/AVP – Collection | |
AVP / Manager – Human Resource | |
மொத்தம் | 10+காலிப்பணியிடங்கள் |
கல்வி தகுதி:
பணியின் பெயர் | கல்வித்தகுதி | அனுபவம் |
---|---|---|
Manager | PG Degree, Graduate | Graduate / Post Graduate / Professional Degree with 5+ Years of experience in Human Resources. |
Regional Relationship Officer | Graduate | Graduate with a minimum 1 year of experience |
Assistant Manager | PG Degree, Graduate | Minimum 2+ years of experience preferably in Banking and Financial Services Sector Companies of repute |
Senior Officer | PG Degree, Graduate | |
HR Manager | MBA, PG Degree | Graduate with 12+ Years of Experience or Post Graduate / Professional Degree with 8+ Years of Experience |
Chief Operating Officer | PG Degree | Post Graduate / Professional Degree with 16+ Years of Experience |
Business Analyst | PG Degree, Graduate | Minimum 5+ years of experience |
VP/AVP – Collection | PG Degree, Graduate | Graduate with 12+ Years of experience in collections |
AVP / Manager – Human Resource | PG Degree, Graduate | Graduate / Post Graduate / Professional Degree with 5+ Years of experience in Human Resources |
வயது வரம்பு:
பணியின் பெயர் | அதிகபட்ச வயது வரம்பு |
---|---|
Manager | 50 Years. |
Regional Relationship Officer | 45 Years |
Assistant Manager | |
Senior Officer | |
HR Manager | 50 Years. |
Chief Operating Officer | 55 Years |
Business Analyst | 55 Years |
VP/AVP – Collection | 55 Years. |
AVP / Manager – Human Resource | 50 Years |
BOB தேர்வுசெயல் முறை:
- Written Exam
- Certification Verification
- Direct Interview
மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
BOB மின்னஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:
BOB Financial Solutions Limited முக்கிய தேதிகள்:
ஆரம்ப தேதி | 06.09.2021 |
கடைசி தேதி | 27.09.2021 |
BOB Financial Solutions Limited Online Application Form Link, Notification PDF 2021
Notification PDF | Click here |
Official Website | Click here |