BOB Recruitment 2021 – பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் Specialist IT Officer பணிக்கு வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வேலைக்கு நீங்கள் சேர விருப்பப்பட்டால் உடனே கீழே உள்ள முழு தகவல்களை படித்து புரிந்து கொண்டு அஞ்சல் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
BOB Specialist IT Officer Recruitment 2021 – Full Details
நிறுவனம் | பாங்க் ஆஃப் பரோடா |
பணியின் பெயர் | Specialist IT Officer |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
காலி இடங்கள் | 52 |
கல்வித்தகுதி | B.E, B.Tech |
ஆரம்ப தேதி | 08/12/2021 |
கடைசி தேதி | 28/12/2021 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
BOB வேலைப்பிரிவு:
மத்திய அரசு வேலை
BOB பணியிடம்:
இந்தியா முழுவதும்
BOB பணிகள்:
பணியின் பெயர்கள் | காலிப்பணியிடங்கள் |
---|---|
Quality Assurance Lead | 2 |
Quality Assurance Engineers | 12 |
Developer (Full Stack Java) | 12 |
Developer (Mobile Application Development) | 12 |
UI/UX Design | 2 |
Cloud Engineer | 2 |
Application Architect | 2 |
Technology Architect | 2 |
Infrastructure Architect | 2 |
Integration Expert | 2 |
மொத்தம் | 52 காலிப்பணியிடங்கள் |
BOB கல்வித்தகுதி:
பணியின் பெயர்கள் | கல்வி தகுதி |
---|---|
Quality Assurance Lead | B.E./ B.Tech. in Computer Science or Information Technology |
Quality Assurance Engineers | B.E./ B.Tech. in Computer Science or Information Technology |
Developer (Full Stack Java) | B.E./ B.Tech. in Computer Science or Information Technology |
Developer (Mobile Application Development) | B.E./ B.Tech. in Computer Science or Information Technology |
UI/UX Design | B.E./ B.Tech. in Computer Science or Information Technology |
Cloud Engineer | B.E./ B.Tech. in Computer Science or Information Technology |
Application Architect | B.E./ B.Tech. in Computer Science or Information Technology |
Technology Architect | B.E./ B.Tech. in Computer Science or Information Technology |
Infrastructure Architect | B.E./ B.Tech. in Computer Science or Information Technology Candidates with Professional certifications on OS (Unix/Linux), Middleware, Storage, Load Balancer will be preferred |
Integration Expert | B.E./ B.Tech. in Computer Science or Information Technology |
வயது வரம்பு :
பணியின் பெயர்கள் | வயது வரம்பு |
---|---|
Quality Assurance Lead | Minimum Age – 28 & Maximum Age – 40 years |
Quality Assurance Engineers | Minimum Age – 25 & Maximum Age – 35 years |
Developer (Full Stack Java) | Minimum Age – 28 & Maximum Age – 40 years |
Developer (Mobile Application Development) | Minimum Age – 28 & Maximum Age – 40 years |
UI/UX Designer | Minimum Age – 25 & Maximum Age – 35 years |
Cloud Engineer | Minimum Age – 32 & Maximum Age – 45 years |
Application Architect | Minimum Age – 32 & Maximum Age – 45 years |
Technology Architect | Minimum Age – 32 & Maximum Age – 45 years |
Infrastructure Architect | Minimum Age – 32 & Maximum Age – 45 years |
Integration Expert | Minimum Age – 32 & Maximum Age – 45 years |
விண்ணப்பிக்கட்டணம்:
Category | Application Fees |
---|---|
General/ OBC | Rs.600/- |
SC/ST/PWD/Ex-Serviceman | Rs.100/- |
சம்பள விவரம்:
For Regular Positions:
JMG/S-I : R 36000 x 1490 (7) – 46430 x 1740 (2) – 49910 x 1990 (7) – 63840
MMG/S-II : R 48170 x 1740 (1) – 49910 x 1990 (10) – 69180
MMG/S-III: R 63840 x 1990 (5) – 73790 x 2220 (2) – 78230
ஆன்லைன் விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 28/12/2021 அன்று தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தேர்வுசெயல் முறை:
- Personal Interview
- Group Discussion and/or any other selection method.
மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
BOB விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:
ஆரம்ப தேதி | 08.12.2021 |
கடைசி தேதி | 28.12.2021 |
BOB Online Application Form Link, Notification PDF 2021
Apply Link | Click here |
Notification PDF | Click here |
Official Website | Click here |