Home 10th Jobs Bank Of India வில் Clerks பணிக்கான வேலை வாய்ப்பு!!

Bank Of India வில் Clerks பணிக்கான வேலை வாய்ப்பு!!

0
Bank Of India வில் Clerks பணிக்கான வேலை வாய்ப்பு!!
Bank Of India Recruitment 2020

Bank Of India (BOI) யில் Officers, Clerks போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான  அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு X Standard, Bachelor Degree போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 01.08.2020 முதல் 16.08.2020 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: Central Govt Jobs(வங்கி வேலை)

பணிகள்:

  1. Officers – 14
  2. Clerks – 14

போன்ற பணிகளுக்கு மொத்தம் 28 காலிப்பணியிடங்கள் உள்ளன.

பணிகள் பற்றிய விவரம்: 

Sr. No Name of Sports / Game Vacancies
01 Archery Officers Clerks
02 Athletics 02 02
03 Boxing 02 02
04 Gymnastics 02 02
05 Swimming 02
06 Table Tennis 02
07 Weightlifting 02 02
08 Wrestling 02 02
Total 14 14

கல்வித்தகுதி:

  1. Officers – பணிக்கு Bachelor Degree என்ற பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
  2. Clerks – பணிக்கு X Standard படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு:

  1. Officers – பணிக்கு 01.07.2020 அன்று குறைந்தபட்ச 18 வயது முதல் அதிகபட்ச வயது 25 வயதாக இருக்க வேண்டும்.
  2. Clerks – பணிக்கு 01.07.2020 அன்று குறைந்தபட்ச 18 வயதாக இருக்க வேண்டும்.

சம்பளம்:

SI No Name of Post Pay scale
1. Officers Rs. 23700-980/7-30560-1145/2-32850-1310/7-42020/-
2. Clerks Rs. 11765-655/3-13730-815/3-16175-980/4-20095- 1145/7-28110-2120/1-30230-1310/1-31540 (20 years)

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை 01.08.2020 முதல் 16.08.2020 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக்கட்டணம்:

[su_table responsive=”yes”]

Name of the Community Fee Details
ST/SC/ PWD Rs. 50/- (Intimation Charges Only)
General & Others Rs. 200/- (Application Fee + Intimation Charges)
Note: Bank Transaction charges for Online Payment of application fees/intimation charges will have to be borne by the candidate

[/su_table]

பணியிடம்: All Over India

முக்கிய தேதிகள்:

ஆரம்பதேதி: 01.08.2020

கடைசிதேதி:16.08.2020

Important Links:

BOI Official Website Career Page: Click Here!

Notification Link: Click Here!

Apply Link: Click Here!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here