Border Security Force -யில் காலியாக உள்ள Command (Pilot), Deputy Chief Engineer & Others போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு எதாவது ஒரு துறை சார்ந்த பட்ட படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 31.12.2021 தேதிற்குள் விண்ணப்பதாரர்கள் அஞ்சல் மூலம் தங்கள் படிவத்தை விண்ணப்பிக்கலாம்.
வேலைப்பிரிவு: அரசு வேலை
பணிகள்:
- Capt/ Pilot (DIG) – 02
- Commandant (Pilot) – 06
- SAM (Inspr) – 05
- JAM (SI) – 11
- AAM (ASI) – 16
- Flight Gunner (Inspr) – 05
- Flight Engineer (SI) – 04
- Flight Gunner (SI) – 04
- Total – 53 vacancies
கல்வித்தகுதி:
Command (Pilot), Deputy Chief Engineer & Others போன்ற பணிகளுக்கு எதாவது ஒரு துறை சார்ந்த பட்ட படிப்பை முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு வயது வரம்பு பற்றிய தகவலை அறிய அதிகாரப்பூர்வ படிவத்தை காண வேண்டும்.
சம்பளம்:
- Capt/ Pilot (DIG) – Rs.3.25 to 3.5 lakhs
- Commandant (Pilot) – Rs.2.8 to 3.4 lakhs
- SAM (Inspr) – Rs.1,40,000/-
- JAM (SI) – Rs.1,30,000/-
- AAM (ASI) – Rs. 1,20,000/-
- Flight Gunner (Inspr) –Rs.1.55 to 1.65 lakhs
- Flight Engineer & Jr. Flight Gunner: Rs.1.35 to 1.55 lakhs
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 31.12.2021 தேதிற்குள் DIG (Pers), FHQ BSF, Pers Dte, CGO Complex, Block 10, Lodhi Road, New Delhi – 110003 என்ற அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பணியிடம்:
All India
முக்கிய தேதி:
ஆரம்ப தேதி: 13.02.2021
கடைசி தேதி: 31.12.2021
Important Links:
Notification PDF: Click here