10த், 12த் முடித்தவர்களுக்கு அருமையான வேலை வாய்ப்பு!! 2325 காலிப்பணியிடங்கள்!!

BPNL Recruitment 2021 – பாரதிய பசுபாலன் நிகாம் லிமிடெட் (பிபிஎன்எல்) நிறுவனத்தில் வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது.  தங்களுக்கு சேர விருப்பம் இருந்தால் மட்டும்  உடனே விண்ணப்பங்களை தெளிவாக படித்து கொண்டு  விண்ணப்பியுங்கள். இந்த Extension Officer, Communication Officer, Planning Assistant போன்ற பணிக்கான முழு தகவல்களும்  கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணபிக்கலாம்.

BPNL Extension Officer, Communication Officer, Planning Assistant Recruitment 2021

நிறுவனம்பாரதிய பசுபாலன் நிகாம் லிமிடெட் (பிபிஎன்எல்)
பணியின் பெயர்Extension Officer, Communication Officer, Planning Assistant
பணியிடம்இந்தியா முழுவதும் 
காலி இடங்கள்2325
கல்வித்தகுதி10th12thDiploma
ஆரம்ப தேதி16/11/2021
கடைசி தேதி30/11/2021
அதிகாரப்பூர்வ வலைத்தளம்https://www.bharatiyapashupalan.com
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்

வேலைப்பிரிவு: 

மத்திய அரசு வேலை

பணியிடம்:

இந்தியா முழுவதும்

நிறுவனம்:

Bharatiya Pashupalan Nigam Limited (BPNL)

BPNL பணிகள்:

Planning Extension Officer பணிக்கு 375 காலிப்பணியிடமும்,

Planning Communication Officer பணிக்கு 75 காலிப்பணியிடமும்,

Planning Assistant பணிக்கு 1875 காலிப்பணியிடமும்,

மொத்தம் 2325 காலிப்பணியிடங்கள் உள்ளன.

BPNL கல்வித்தகுதி:

பணியின் பெயர் கல்வித்தகுதி 
Planning Communication OfficerGraduate from a recognized university

Preference will be given to the candidates who have experience in the Marketing field

Planning Broadcast Officer12th pass from a recognized board of India

Diploma in Marketing/ Experience in Marketing

Planning Assistant10th pass from a recognized board

A diploma in marketing/ experience in marketing will be given preference

வயது வரம்பு:

Planning Communication Officer பணிக்கு குறைந்தபட்சம் 25 வயது முதல் அதிகபட்சம் 45 வயதும்,

Planning Broadcast Officer பணிக்கு குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 40 வயதும்,

Planning Assistant பணிக்கு குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

BPNL விண்ணப்பக்கட்டணம்:

Planning Communication Officer Rs. 826/-

Planning Broadcast OfficerRs. 708/-

Planning Assistant Rs. 590/

BPNL மாத சம்பளம்:

Planning Communication Officer பணிக்கு அதிகபட்சம் ரூ. 25,000/- மாத சம்பளமும்,

Planning Extension Officer பணிக்கு அதிகபட்சம் ரூ. 20,000/- மாத சம்பளமும்,

Planning Assistant பணிக்கு அதிகபட்சம் ரூ. 20,000/- மாத சம்பளமாக வழங்கப்படும்.

தேர்வு செயல் முறை:

  • Written Aptitude Test
  • Document Verification
  • Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

BPNL விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 30/11/2021 கடைசி தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

BPNL விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி 16.11.2021
கடைசி தேதி 30.11.2021
Notification link & Apply Link
Click here
Official Website
Click here