Home Degree Jobs மாதம் Rs.30,000/- சம்பளத்தில் Lab Assistant, Office Assistant உட்பட பல வேலைகள்!!

மாதம் Rs.30,000/- சம்பளத்தில் Lab Assistant, Office Assistant உட்பட பல வேலைகள்!!

0
மாதம் Rs.30,000/- சம்பளத்தில் Lab Assistant, Office Assistant  உட்பட பல வேலைகள்!!
BPPI RECRUITMENT 2020

BPPI யில் காலியாக உள்ள Bench Chemist, Lab Assistant & Office Assistant போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு 10th, 12th, Degree போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பத்தார்கள் இந்தப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். இந்தப்பணியின் விவரங்கள் தெளிவாக கீழே கொடுக்கப்படுள்ளது.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணியின் விவரங்கள்:

நிறுவனம் Bureau of Pharma PSUs of India
பணியின் பெயர் Sr. Marketing Officer, Marketing Officer & Jr. Marketing Officer
பணியிடங்கள் Various
வயது வரம்பு 26- 30
கல்வித்தகுதி BBA/ B.Sc./ B.Pharma
சம்பளம்  Rs.20,000/- to Rs.30,000/- 
தேர்ந்தெடுக்கும் முறை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுப்பர் 
நேர்காணல் நடைபெரும் தேதி  15.12.2020 முதல் 18.12.2020 வரை 
விண்ணப்பிக்க கடைசி தேதி  14.12.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பத்தார்கள் 14.12.2020 அன்று நேர்காணலுக்கு தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

முக்கிய தேதி: 

ஆரம்ப தேதி: 09.12.2020

கடைசி தேதி:14.12.2020

Important  Links: 

Notification PDF And Application Form: Click Here!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here