எல்லை சாலைகள் அமைப்பில் பல்வேறு பணிகள் காத்துகொண்டு உள்ளது! உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!

Border Roads Organisation-யில்  காலியாக உள்ள Draughtsman, Supervisor Store, Radio Mechanic, Lab Assistant, Multi Skilled Worker & Store Keeper Technical போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு  10th,12th, Degree முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 18.02.2021 தேதி முதல் 04.04.2021 தேதிற்குள் தங்கள் படிவத்தை அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

 1. Draughtsman – 43
 2. Supervisor Store – 11
 3. Radio Mechanic – 04
 4. Lab Assistant – 01
 5. Multi-Skilled Worker – 250
 6. Store Keeper – 150

கல்வித்தகுதி:

Draughtsman, Supervisor Store, Radio Mechanic, Lab Assistant, Multi Skilled Worker & Store Keeper Technical போன்ற பணிகளுக்கு  10th,12th, Degree முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 18 வயது முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: 

 1. Draughtsman -Rs.29200-92300/-
 2. Supervisor Store, Radio Mechanic -Rs.25500-81100/-
 3. Lab Assistant -Rs.21700-69100/-
 4. Multi-Skilled Worker -Rs.18000-56900/-
 5. Store Keeper Technical -Rs.19900-63200/-

விண்ணப்பிக்கும் முறை: 

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 18.02.2021 தேதி முதல் 04.04.2021 தேதிற்குள் தங்கள் படிவத்தை அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

தேர்தெடுக்கும் முறை:

 • Written exam
 • Personal Interview
 • Document Verification

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி: 18.02.2021

கடைசி தேதி: 04.04.2021

பணியிடம்:

இந்தியா முழுவதும்

Important  Links: 

Notification PDF and Application Form: Click here

Official Website: Click here

Leave a comment