10th படித்தவர்களுக்கு போலீஸ் வேலை!! எல்லை பாதுகாப்பு படையில் வேலை!!

BSF Head Constable Recruitment 2022 – எல்லை பாதுகாப்பு படையில் வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் 254 பணிகளுக்கான காலிப்பணியிடங்கள் உள்ளன. எனவே தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 03/01/2023 தேதிக்குள் அஞ்சல் மூலமாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.  இந்த பணிக்கான முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு முழு தகவல்களும்   கீழே தெளிவாக படித்து கொண்டு  விண்ணப்பியுங்கள்.

BSF Head Constable Recruitment 2022 – Full Details

நிறுவனம்எல்லை பாதுகாப்பு படை
பணியின் பெயர்Head Constable
காலி  இடங்கள் 254
கல்வித்தகுதி 10th, Diploma
சம்பளம்Rs. 25500 – 81100/-
பணியிடங்கள்இந்தியா முழுவதும் 
ஆரம்ப தேதி04/11/2022
கடைசி தேதி 03/01/2023
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்
அதிகாரப்பூர்வ வலைத்தளம்http://bsf.nic.in/

BSF Head Constable வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணி இடம்:

இந்தியா முழுவதும்

நிறுவனம்:

Border Security Force (BSF)

BSF தலைமை கான்ஸ்டபிள் பணிகள்:

Post NameVacancies
Head Constable (Vehicle Mechanic)100
Head Constable (Auto Electrician)12
Head Constable (Black Smith or Tin Smith)16
Head Constable (Painter)19
Head Constable (Upholster)18
Head Constable (Turner)15
Head Constable (Fitter)18
Head Constable (Vulcanize or Operator Tyre Repair Plant)19
Head Constable (Carpenter)6
Head Constable (Store Keeper)20
Head Constable (Welder)11
Total254 Pots

BSF Head Constable கல்வித்தகுதி:

இவற்றில் அனைத்து பணிகளுக்கும்  10thDiploma படித்திருக்க வேண்டும்.

BSF தலைமை கான்ஸ்டபிள் வயது வரம்பு: 

அனைத்து பிரிவினருக்கும்  வயது அதிகபட்சம் 52 வயதிற்குள் இருக்க வேண்டும்.

BSF தலைமை கான்ஸ்டபிள் சம்பளம்:

குறைந்தபட்சம் ரூ. 25500/- முதல் அதிகபட்சம் ரூ81,100/- மாத சம்பளமாக வழங்கப்படும்.

BSF Head Constable தேர்வுசெயல் முறை:

  1. Written Exam
  2. Interview

Address to send the Application:

Deputy Inspector General (Tpt), Directorate General, BSF, Block No.10, CGO Complex, Lodhi Road, New Delhi – 110003

Start Date & Last Date

Start Date04/11/2022
Last Date03/01/2023

Job Notification and Application Links

Official WebsiteClick here
Notification & Application Form pdfClick here