10த், ITI முடித்தவர்களுக்கு எல்லை பாதுகாப்பு படையில் கான்ஸ்டபிள் வேலை வாய்ப்பு!!

BSF Recruitment 2021 எல்லை பாதுகாப்பு படையில் தற்பொழுது புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Constable, Carpenter, Plumber, ASI பணிக்கு விண்ணப்பதாரர்கள் 26/12/2021 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த பணிக்கு 72 காலிப்பணியிடங்களை  நிரப்புவதற்க்கு  விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணபிக்கலாம்.

BSF Constable, Carpenter, Plumber, ASI Recruitment 2021

நிறுவனம் எல்லை பாதுகாப்பு படை
பணியின் பெயர் Constable, Carpenter, Plumber, ASI
பணியிடம் இந்தியா முழுவதும்  
காலி இடங்கள் 72
கல்வித்தகுதி 10thITIDiploma in Civil Engineering
ஆரம்ப தேதி 12.11.2021
கடைசி தேதி 26/12/2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

வேலைப்பிரிவு: 

மத்திய அரசு வேலை

பணியிடம்:
இந்தியா முழுவதும்
நிறுவனம்:
Border Security Force (BSF)
பணிகள்:
கல்வி தகுதி:
இந்த பணிகளுக்கு 10th, ITI, Diploma in Civil Engineering படித்திருக்க வேண்டும்.

Post Name Qualification
Constable Matriculation pass or its equivalent
Carpenter Matriculation pass or its equivalent with Industrial Training Institute (ITI) Certificate in the trade of Carpenter or three years experience in the respective trade from reputed firm.
Plumber Matriculation pass or its equivalent with Industrial Training Institute (ITI) Certificate in the trade of Plumber or three years experience in the respective trade from reputed firm.
ASI a) Matriculation pass or equivalent from a recognized Board or University.

b) Diploma course in Draftsman (Civil) from Industrial Training Institute or equivalent recognized University or Institution.

Desirable: Diploma in Civil Engineering

சம்பள விவரம்:

Constable – Pay Matrix level-3 (Rs.21700-69,100/-)

Carpenter,Plumber – Pay matrix level-4 (Rs.25,500-81,100)

ASI – Pay matrix level-5 (Rs.29,200-92,300)

வயது வரம்பு:

Constable, Carpenter, Plumber, ASI இந்த பணிகளுக்கு வயது குறைந்தபட்சம் 18 வயது முதல் 25 வயது வரை மிகாமல் இருக்க வேண்டும்

தேர்வு செயல் முறை:

எழுத்து தேர்வு

நேர்காணல்

ஆவணங்கள் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 26.12.2021 வரை விண்ணப்பிக்கலாம்.

 விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி  12.11.2021
கடைசி தேதி  26.12.2021

BSF Online Application Form Link, Notification PDF 2021

Apply Link Click here
Notification PDF Click here
Official Website Click here