எல்லைபாதுகாப்பு படையில் வேலை வாய்ப்பு! டிகிரி படித்தவர்கள் விண்ணபிக்கலாம்!

இந்திய எல்லை பாதுகாப்பு படையில் வேலை வாய்ப்பு வெளியாகியுள்ளது.  இதில் Pilot, Engineer, Logistic Officer போன்ற பணிகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள்  தங்களின் விண்ணப்பத்தை 08.07.2020 முதல் 31.12.2020 வரை அஞ்சல் மூலம் பூர்த்தி செய்து அணுப்பலாம்.

பணிகள்:

தற்போது BSF-ல் Pilot, Engineer, Logistic Officer போன்ற பணிக்கு 54 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: 

விண்ணப்பதாரர்கள் இப்பணிகளுக்கு விண்ணபிக்க Any Degree முடித்திருக்கவேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் தங்களின் வயது வரம்பை அதிகாரபூர்வ அறிவிப்பை சரிபார்க்கவும்.

சம்பளம்: 

விண்ணப்பதாரர்கள் சம்பளம் பற்றிய முழு விவரம் அறிய அதிகாரபூர்வ அறிவிப்பின் வாயிலாக சரிபார்க்கவும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து 08.07.2020 முதல் 31.12.2020 வரை அஞ்சல் மூலம் அனுப்பவேண்டும்.

முக்கியதேதிகள்:

ஆரம்பதேதி: 08.07.2020

கடைசிதேதி: 31.12.2020

Important  Links:

Notification Link:  Click here!

 Application Link: Click here!

Leave a comment