இந்திய தாவரவியல் ஆய்வகத்தில் வேலை! மாதம் ரூ. 31,000/- சம்பளம்!

BSI Recruitment 2022 – இந்திய தாவரவியல் ஆய்வகத்தில் (BSI) இருந்து புதிய வேலைவாய்ப்பு வெளியானது. இந்த Junior Research Fellow பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதன் பணிகள் பற்றிய முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.  இதற்கு Masters Degree  படித்திருந்தால் போதும். இதில் சேர விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 01.10.2022 முதல்  31.10.2022 வரை ஆன்லைன்  மூலம் விண்ணப்பிக்கலாம்.

BSI Recruitment 2022 – Full Details 

நிறுவனம்இந்திய தாவரவியல் ஆய்வு (BSI)
பணியின் பெயர்Junior Research Fellow
காலி இடங்கள்33
சம்பளம் Rs. 31,000 – 35,000/- Per Month
பணியிடம்இந்தியா முழுவதும்
கல்வித்தகுதிMasters Degree
ஆரம்ப தேதி01.10.2022
கடைசி தேதி31.10.2022
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://bsi.gov.in/

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

இந்தியா முழுவதும்

நிறுவனம்:

Botanical Survey of India (BSI)

பணிகள்:

Junior Research Fellow பணிக்கு 33 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வி தகுதி:

The candidate should have completed ME/ M.Tech, MS, M. Pharm, Post Graduation in Nanoscience, Nano Technology, Biotechnology from any of the recognized board or University.

வயது  வரம்பு:

07-10-2022 தேதியின் படி அதிகபட்சம் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

வயது தளர்வு:

OBC விண்ணப்பதாரர்கள்: 3 ஆண்டுகள்
SC/ST விண்ணப்பதாரர்கள்: 5 ஆண்டுகள்

சம்பளம்:

Junior Research Fellow – Rs. 31,000 – 35,000/- Per Month

தேர்வு செயல் முறை:

நேர்காணல்  மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பக்கட்டணம்:

  • OBC விண்ணப்பதாரர்கள்: ரூ. 200/-
  • SC/ ST/ PH விண்ணப்பதாரர்கள்: ரூ. 100/-
  • மற்ற அனைத்து வேட்பாளர்களும்: ரூ. 400/-
  • பணம் செலுத்தும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்கும் முறை;

விருப்பமுள்ளவர்கள் வரும் 01.10.2022 முதல் 31.10.2022 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் அந்தந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி01.10.2022
விண்ணப்பத்தின் கடைசி தேதி31.10.2022
Notification link 
Click here
Apply Online
Click here
Official Website
Click here