Canara Bank Recruitment 2022 – கனரா வங்கியில் தற்பொழுது புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. தங்களுக்கு சேர விருப்பம் இருந்தால் உடனே விண்ணப்பங்களை தெளிவாக படித்து கொண்டு விண்ணப்பியுங்கள். இந்த Deputy Manager, Assistant Manager பணிக்கான முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பற்றி இதில் பார்ப்போம்.
Canara Bank Recruitment 2022 – For Deputy Manager, Assistant Manager Posts
நிறுவனம் | கனரா வங்கி செக்யூரிட்டீஸ் லிமிடெட் |
பணியின் பெயர் | Deputy Manager, Assistant Manager |
காலி இடங்கள் | 10 |
கல்வித்தகுதி | LLB, Degree, B,E or B.Tech, Graduation, LLM, MCA |
சம்பளம் | Rs. 31,800 – 37,000/- |
பணியிடங்கள் | பெங்களூரு, மும்பை |
ஆரம்ப தேதி | 24.08.2022 |
கடைசி தேதி | 05.09.2022 |
விண்ணப்பிக்கும் முறை | அஞ்சல் |
வேலைப்பிரிவு:
மத்திய அரசு வேலை
பணியிடம்:
பெங்களூரு, மும்பை
Canara Bank பணிகள்:
Deputy Manager –ஒரே ஒரு காலிப்பணியிடமும்,
Assistant Manager பணிக்கு 03 காலிப்பணியிடங்களும்,
Junior Officer பணிக்கு 04 காலிப்பணியிடங்களும்,
Assistant Manager – IT Database Administrator பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,
Assistant Manager – Backoffice பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,
மொத்தம் 10 காலிப்பணியிடங்கள் உள்ளன.
மேலும் இந்த பணிக்கான விரிவான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி:
பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் கல்வி தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Deputy Manager பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் LLB, Graduation, LLM தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Assistant Manager பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree, Post Graduation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Junior Officer பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Graduation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Assistant Manager – IT Database Administrator பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BE/ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Assistant Manager – Backoffice பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Graduation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
Deputy Manager, Assistant Manager, Junior Officer பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 22 என்றும் அதிகபட்ச வயதானது 30 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Assistant Manager – IT Database Administrator, Assistant Manager – Backoffice பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 20 என்றும் அதிகபட்ச வயதானது 28 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
வயது தளர்வு:
- OBC Candidates: 03 Years
- SC/ST Candidates: 05 Years
சம்பளம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Deputy Manager – ரூ. 31,800/- முதல் ரூ.37,000/- வரை
Assistant Manager – ரூ. 21,200/- முதல் ரூ.26,000/- வரை
Junior Officer – ரூ. 29,000/- முதல் ரூ.34,000/-வரை
Assistant Manager – IT Database Administrator, Assistant Manager – Backoffice – ரூ. 21,200/- முதல் ரூ.26,000/- வரை
விண்ணப்பக் கட்டணம்:
விண்ணப்பக் கட்டணம் இல்லை.
தேர்வு செயல்முறை:
நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 05.09.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி;
The Applicant needs to send the application form along with relevant documents to General Manager, HR Department, Canara Bank Securities Ltd, 7th Floor, Maker Chamber III Nariman Point, Mumbai – 400021, Maharashtra
முக்கிய தேதிகள்:
விண்ணப்பத்தின் ஆரம்ப தேதி: 24.08.2022
விண்ணப்பத்தின் கடைசி தேதி: 05.09.2022
Canara Bank Securities Online Application Form Link, Notification PDF 2022
Application Form | Click here |
Notification PDF | Click here |
Official Website | Click here |