அண்ணா பல்கலைக்கழகத்தில் அரியர் மாணவர்களுக்கு வழக்கு விசாரனை

அரியர் தேர்வுக்கான வழக்கு விசாரனை:

அரியர் தேர்வுக் கட்டணம் செலுத்திய மாணவர்களுக்கு தேர்வுகள் இல்லாமல் தேர்ச்சி வழங்கப்படும் என தெரிவித்தன. இதன்படி வழக்கு விசாரணையில் அரியர் தேர்வுக்காக அட்டவணையும் வெளியிடபடுவதால் கல்லூரி மற்றும் தொலைதூர கல்வியில் 2001,2002 ஆம் ஆண்டு கல்வியில் பயின்றோருக்கு வாய்ப்புகளை பயன்படுத்தி மாணவர்கள் தேர்ச்சி பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைகழக பதிவாளர் கருணாமூர்த்தி தெரிவிப்பு:

அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்த அரியர் மாணவர்களுக்கு மேலும் 3 வாய்ப்புகள் கோரி கடந்த ஆண்டு கொரோனா காரணமாக கல்லூரியில்  உள்ள மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் 1990 ஆண்டு முதல் படித்த மாணவர்களுக்கு அரியர் தேர்வு எழுதலாம் என பல்கலைகழக பதிவாளர் கருணாமூர்த்தி தெரிவித்துள்ளார்.