இராமநாதபுரத்தில் சமையல்காரர் பணிக்கு ஆட்சேர்ப்பு!!
Ramanathapuram DBCWO யில் Cook பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 11/09/2020 முதல் 18/09/2020 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம். வேலைப்பிரிவு: அரசு வேலை பணிகள்: Cook (Male) – 30 Cook (Female) – 26 இந்தப்பணிக்கு 56 காலிப்பணியிடங்கள் உள்ளது. கல்வித்தகுதி: விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். வயது வரம்பு: General Candidates பிரிவினர் …
இராமநாதபுரத்தில் சமையல்காரர் பணிக்கு ஆட்சேர்ப்பு!! Read More »