சிவகங்கை AAVIN பாலகத்தில் 43,000 சம்பளத்தில் வேலை! உடனே விண்ணப்பிக்கவும்!
AAVIN சிவகங்கை Recruitment 2023: சிவகங்கை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் கால்நடை ஆலோசகர் வேலைக்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு மொத்தம் 07 காலி பணிஇடங்கள் உள்ளன. இந்தப் பணிக்கு B.V.Sc & AH முடித்திருக்க வேண்டும். இந்த பணியில் சேர விருப்பமும் தகுதியும் உடையவர்கள் 29/03/2023 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் இதை பற்றிய முழுவிவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. AAVIN Sivagangai Recruitment 2023 Details நிறுவனம் சிவகங்கை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் (AAVIN) பணியின் பெயர் கால்நடை ஆலோசகர் …
சிவகங்கை AAVIN பாலகத்தில் 43,000 சம்பளத்தில் வேலை! உடனே விண்ணப்பிக்கவும்! Read More »