BHEL நிறுவனத்தில் டிகிரி முடித்தவருக்கு மாதம் Rs.125000/- சம்பளத்தில் வேலை!
Bharat Heavy Electricals Limited (BHEL) யில் Senior Advisor பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு Degree படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 04 Sep 2020 முதல் 18 Sep 2020 வரை ஆன்லைன் மூலம் அனுப்பலாம். வேலைப்பிரிவு: அரசு வேலை பணிகள்: இதில் Senior Advisor பணிக்கு 1 காலிப்பணியிடம் உள்ளது. கல்வித்தகுதி: விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிகளுக்கு Degree படிப்பை முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் Senior Advisor …
BHEL நிறுவனத்தில் டிகிரி முடித்தவருக்கு மாதம் Rs.125000/- சம்பளத்தில் வேலை! Read More »