NTEP யில் 10த் படித்தவருக்கு வேலை! விண்ணப்பிக்க மறவாதீர்கள்!
NTEP THENI Recruitment 2023: தேனி மாவட்டம் சுகாதாரச் சங்கம் – தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தில் (NTEP) கீழ்கண்ட பணியிடங்களுக்கு 11 மாத கால ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 05 காலி பணிஇடங்கள் உள்ளன. இந்தப் பணிக்கு 10வது, 12வது, டிகிரி, டிப்ளமோ, DMLT, MBBS முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 13/03/2023 முதல் 27/03/2023 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு அஞ்சல் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இதை பற்றிய …
NTEP யில் 10த் படித்தவருக்கு வேலை! விண்ணப்பிக்க மறவாதீர்கள்! Read More »