12ஆம் வகுப்பு CBSE தேர்வு முடிவுகள் தாமதமாக வருமா? – மாணவர்கள் எதிர்பார்ப்பு!

சிபிஎஸ்சி 2023-24ம் கல்வி ஆண்டுக்கான 12 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் பிப்ரவரி 15ஆம் தேதி முதல் ஏப்ரல் 2ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை இந்தியா மற்றும் 26 நாடுகளைச் சார்ந்த 39 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் எழுதியுள்ளனர். இப்பொது மாணவர்களும், பெற்றோர்களும் தேர்வு முடிவுக்காக காத்து கொண்டு உள்ளனர். CBSE தேர்வு முடிவு தாமதம் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், ஆசிரியர்கள் தேர்தல் பணி மற்றும் விடைத்தாள் திருத்தம் ஆகிய இரண்டு … Read more

தமிழகத்தில் 40 இடங்களில் வருமான வரித்துறை சோதனை – பணம் பட்டுவாடா எச்சரிக்கை

தமிழகத்தில்  பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19-ந்தேதி நாடாளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடத்தப்பட உள்ளது. வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணம் பட்டுவாடா செய்வதை தடுக்கும் வகையில், கடந்த சில நாட்களாக வருமான வரித்துறையினர் அரசியல் கட்சி பிரமுகர்களின் வீடுகள், அலுவலகங்களிலும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சென்னை விருகம்பாக்கம் ரத்னா நகரில் உள்ள ஒரு வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஈரோடு பழையபாளையத்தில் … Read more

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு!

இஸுலாம் பண்டிகையில் சிறப்பாக கொண்டாடப்படுவது ரம்ஜான் என்று சொல்லலாம். ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு வருகிற 12, 13, 14 ஆகிய நாட்களில் சென்னையிலிருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற மாவட்டங்களுக்கும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறப்பு பேருந்து சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று 315 பேருந்துகளும், 12-ந் தேதி அன்று … Read more

ஆதார் அட்டையில் உள்ள பெயர், பிறந்த தேதியினை எத்தனை முறை மாற்றலாம்? புதிய அப்டேட்!!

பொதுவாக மக்களுக்கு தேவையான முக்கிய ஆவணங்களில் ஆதார் அட்டை முக்கியமான ஒன்றாகும். இந்த நிலையில் நீங்கள் உங்கள் ஆதார் அட்டையில் உள்ள விவரங்களை எத்தனை முறை மாற்றலாம் என்பதை இந்த பக்கத்தில் பார்க்கலாம். இதுகுறித்து, UIDAI வெளியிட்ட அறிவிப்பின்படி ஆதார் சம்பந்தப்பட்டுள்ள சில கட்டுப்பாட்டுகளை இம்போது பார்க்கலாம். 1.ஆதாரில் பிறந்த தேதியை ஒருமுறை மட்டுமே மாற்ற முடியும். 2. முகவரியை மாற்ற எந்தவித கட்டுப்பாடும் இல்லை. 3. ஆதார் அட்டையில் பெயரை இரண்டு முறை மாற்றலாம். 4. … Read more