10வது படித்தவருக்கு தமிழ்நாடு அஞ்சல் துறையில் டிரைவர் வேலை!
TN Postal Circle Recruitment 2023: தமிழ்நாடு அஞ்சல் துறையில் டிரைவர் வேலைக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 58 காலி பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்தப் பணிக்கு 10வது முடித்திருக்க வேண்டும். இந்த பணியில் சேர விருப்பமும் தகுதியும் உடையவர்கள் 27/02/2023 முதல் 31/03/2023 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு அஞ்சல் வழி மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மேலும் இதை பற்றிய முழுவிவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. TN Postal Circle Staff Car Driver …
10வது படித்தவருக்கு தமிழ்நாடு அஞ்சல் துறையில் டிரைவர் வேலை! Read More »